காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் இங்கே உள்ளது (http://www.kamalogam.com/new/showthread.php?t=25304)

tpk_1951 30-01-07 07:35 PM

மிகவும் பயணுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே.

sreeram 30-01-07 07:59 PM

Quote:

Originally Posted by bedroom_salak (Post 412508)
எல்லோருக்கும் பயன் தரும்...
எப்படி ச்ரி(sri) என எழுதுவது? எடுத்துகாட்டாக,
ச்ரி(sri)தேவி
ச்ரி(sri)ப்ரியா

"ஸ்ரீ" என்று தட்டச்சு செய்யுங்கள் (?) . அது எப்படி என்பதே என் கேள்வி...? sr ஐ தட்டச்சுங்கள். ஸ்ரீ தானாய் விழும்...

keith 31-01-07 04:15 AM

தமிழ் தட்டச்சு எழுத்துக்களை எப்படி சேமித்துக்கொள்வது என்றும் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்
கீத்

sen11 31-01-07 04:35 AM

(அவசியம் இல்லாம் கோட் செய்தது, நீக்கப்படுகிறது-ஆதி)

பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு.

raj_kumarxyz 01-02-07 10:22 PM

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி

அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும்,
அன்புடன்....... ராஜ்குமார்.....

tallboy 14-08-07 08:58 PM

நன்றி நண்பரே:

இதைதான் நான் செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தேன். எதற்கும் ஃஃபான்ட் பகுதியை முயற்சிக்கலாம் என்று பார்க்கையில் இதை கண்டு பிடித்தேன்!.

sawmi 15-08-07 03:59 PM

அன்பானா ரசிகர்களே நான் இங்கு புதிதாக வந்து இருக்கன் எனக்கு இங்கு இருக்கும் அனைத்து கதைகளும் மிகவும் பிடித்து இருக்கு வாழ்க வளர்க

luv24x7 16-08-07 11:58 AM

நல்ல உதவி நண்பரே....

புதியவர்களுக்கு மிக்க பயனுள்ளது...

தொடக்கத்தில் சிரமாக இருந்தாலும் பழக...பழக...எளிதாகும்...

kamaguru 16-08-07 12:42 PM

புதிதாக தமிழில் எழுத முயலும் நண்பர்களுக்கு நல்ல பயனுள்ள பதிப்பு....
நண்பர் அரசனுக்கு என் நன்றிகள்...

niceguy 26-08-07 12:59 PM

மிகவும் பயனுள்ள ஒரு திரி ஆரம்பித்து எங்கள் அனைவருக்கும் உதவிய அரசன் அவர்களுக்கு நன்றி. அப்படியே என்று ஆங்கிலத்தில் வரும் sri எழுத்தை எப்படி தமிழில் எழுதுவது என்று யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்


All times are GMT +5.5. The time now is 11:45 PM.

Powered by Kamalogam members