காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   விமோசனம் கிடைக்குமா? (http://www.kamalogam.com/new/showthread.php?t=28677)

idhyath_thirudan 13-11-06 09:54 AM

விமோசனம் கிடைக்குமா?
 
தளத்தின் தலைவா
மூன்று எக்ஸ் முன்னவா
காமலோக கந்தர்வா

பாவ டுபுக் பயணம்போக
பாவி டுபுக் பாஸ்வேர்ட் திருடி
போலி பதிவு இட்டுக்கொண்டு
ஜாலி பண்ணி திரிகிறான்.

மெயில் ஐடியும் முடக்கிப்போட்டு
ஜெயில் கைதி ஆக்கிப்புட்டான்
மயில் கதைகள் படிக்காமல்
வெயில் புழுவாய் துடிக்கின்றேன்

நான் பட்ட துயர் அத்தனையும்

இந்த பதிவிலிட்டு
காத்திருக்கேன்
நீ பாசக்காரன் நேசக்காரன்
படிச்சு பதில் சொல்லு ராசா

a1b2c3d4 13-11-06 04:24 PM

உங்க கவிதை நல்லாருக்கு டுபுக்கு , ஆனா பாஸ்வேடை பத்திரமா பாத்துக்காம சரியான டுபுக்கா இருந்திடீங்களே ?

msvasan 13-11-06 06:00 PM

இது அனைவருக்கும் சரியான எச்சரிக்கை

srimariselvam 13-11-06 08:41 PM

இதயம் திருடி இனித்திருந்தார்
பாஸ்வேர்ட் விட்டு பரிதவிக்கிறார்
லோகம் கூடி களித்திருப்போர்
கவனம்கொண்டு கதை தொடர்வோம்

aerikarai 13-11-06 09:59 PM

ஹா....அப்படியா? டபுள் ஆக்ட் கதை மாதிரி போகுதே..யாருப்பா உண்மையான டுபுக்? திருடனைப் பிடிக்க நிர்வாகிக்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.

இரண்டு பேரையும், மூணாறு தேனிலவு அடுத்த பாகத்தை இரண்டு நாளுக்குள் எழுதச் சொன்னால் குட்டு வெளிப்பட்டு விடும் என நினைக்கிறேன்...எப்படி ஜடியா?

ரசிகன் 14-11-06 07:03 AM

நான் அப்பவே சொன்னேன்! இந்த டுபாக்கூர் டுபுக்(அட போலிய சொன்னேங்க) நெறைய திரி தொடங்கினப்போ!
எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கப்பா! நமது தளத்திலிருந்து எக்காரணத்திற்காகவும் பாஸ்வேர்ட் கேட்டு மெயில் வராது!

கவலைப்படாதீர்கள் ஒரிஜினல் டுபுக்! நீங்கள் உபயோகித்த ஐபி-களை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

தமிழ்உலகம் 14-11-06 10:14 AM

ஆஹா????
மண்ணுலகத்திலதான் இப்பிடி மற்றவங்களை ஏமாத்தி பிழைக்கிறாங்கள் எண்டுபாத்தால் இப்ப மின்னுலகத்திலுமா????

sathy555 14-11-06 12:40 PM

இப்படியும் சில இழிதகைகள் இருப்பது வேதனைதான்..நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்..போலி டுபுக் திரிகளை ஆரம்பித்த வேகமே சந்தேகத்துக்கு இடமளித்தது..நமக்கு நல்ல பாடம்..

willykarur 14-11-06 07:51 PM

டுபுக்கு மன்னிக்கவிம்......
போலி டுபுக்குவின் திரியில்.....
பதில் பதித்தமைக்காக......

willykarur 14-11-06 07:54 PM

டுபுக்கு கவிதை எழுதுவார்.....
முடிந்தால் போலி டுபுக்கு
கவிதை எழுதட்டும்......


All times are GMT +5.5. The time now is 12:02 PM.

Powered by Kamalogam members