காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   எச்சரிக்கைப் புள்ளிகள் (Warning points): வார்னிங் சிஸ்டம் (old) (http://www.kamalogam.com/new/showthread.php?t=20506)

xxxGuy 11-08-05 12:58 PM

எச்சரிக்கைப் புள்ளிகள் (Warning points): வார்னிங் சிஸ்டம் (old)
 
இன்று முதல் புதிய வார்னிங் சிஸ்டம் சோதனையில் உள்ளது. இது புதியவர்களுக்கு, குறிப்பாக நமது விதிமுறைகளை படிக்காமல், குறுக்கு வழியில் அனுமதி பெற நினைப்பவர்களுக்காக நடை முறைபடுத்தப் படுகிறது. (பழையவர்களும் இதே தவறை புரிந்தால் அவர்களுக்கும் இது பொருந்தும்).

உங்கள் வார்னிங் அளவு 0% என்று இருந்தால் நீங்கள் கவலைப் பட தேவையில்லை.

ஒவ்வொரு முறை சிறு தவறு செய்யும் போதும் வார்னிங் அளவு 10% கூடும். குறிப்பாக, அட்மின் அறிவிப்புகள், விதிமுறைகளை படிக்காமல், தகுதியை எட்டாமலேயே அனுமதிகள் கேட்பது, தேவையில்லாத இடங்களில் அனுமதி வேண்டி பதிப்பது போன்றவற்றிற்கு 10% எச்சரிக்கை கூடும்.

அடுத்தவர்களை இழிவாக பேசுதல், பகிரங்க அழைப்பு விடுத்தல் போன்றவற்றிற்கு 20% கூடும்.

அடுத்தவர்கள் பதிப்பை வெட்டி ஒட்டினால், 30% கூடும்.

ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்தால் 50% கூடும்.

நமது பழைய கதையை திருடி மீண்டும் பதித்தாலோ, அல்லது மற்ற தளங்களில் உள்ள கதைகளை திருடி இங்கு பதித்தாலோ 100% கூடும்.

100% வந்து விட்டால், அவர் தானாக 30 நாட்கள் இங்கு தடை செய்யப் பட்டு விடுவார்.

30 நாட்கள் என்பதை அட்மின், மேற்பார்வையாளர்கள் நிரந்தரமாக மன்றத்தில் வராமல் தடை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

சிறு தவறுகள், மற்றும் தமிழ் வாசல், தகாத உறவு பகுதிகளுக்கு தகுதியில்லாமல் விண்ணப்பிப்பவர்களுக்கு 100% எச்சரிக்கை கொடுத்து 48 or 78 மணிநேரங்கள் தற்காலிக தடை செய்யப் படுவார்கள்.

இனியாவது தங்கள் எச்சரிக்கை படுத்தப் பட்டிருப்பதை உணர்ந்து, புதியவர்கள் மேலும் தவறு செய்யாமல் திருந்துவார்கள் என நம்புகிறேன்.

உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வார்னிங் அளவை, தாங்கள் மட்டும் தான் காண முடியும், மற்றவர்களுக்கு உங்கள் வார்னிங் தெரியாது. ஆனால், நிர்வாகி, மேற்பார்வையாளர்கள் மட்டும் அனைவருடைய வார்னிங் அளவுகளையும் காண முடியும்.

கடைசியாக, இந்த சிஸ்டத்தின் மூலம் உங்களை தண்டிப்பது எங்கள் நோக்கம் அல்ல, உங்களை சரியான வழியில் செல்ல எச்சரிப்பது தான் எங்கள் நோக்கம். ஆனால், எங்கள் எச்சரிக்கைகள் கொடுத்தும் திருந்தாவிடில், அவர்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை.

நன்றி..





vaithiyanathans 11-08-05 01:07 PM

எனக்கு விளக்கம் கிடைத்து விட்டது. இது மிக நல்ல திட்டம்தான். வெற்றி பெறும் என்ற நம்பிக்கை என்க்கு உள்ளது. தள நண்பர்கள் வார்னிங் பெறமாட்டார்கள் எனவும் நம்புகிறேன். புதியவர்கள் ஆரம்பத்தில் சிறு தவறுகள் செய்யக் கூடும். அதற்க்கு ஏற்ற வகையில் இத்திட்டம் செயல்படுமா?

infexthenna 11-08-05 04:58 PM

நல்ல திட்டம்தான் ஆனால்
புதியவர்களுக்கு மேலே உள்ள நண்பர் சொன்னமாதிரி சற்று விதிகளை தவிர்ககலாம்.

நான் வார்ன் என்று பார்த்தவுடன் பயந்தே போய்விட்டேன். தப்பு எதும் செய்துவிட்டோமோ என்று

நன்றியுடன்

ரெமோ 11-08-05 05:22 PM

நல்ல முறை! ஆனால் அப்பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளைக் கவனத்தில் கொள்ளுதல் நலம்!

வார்னிங் சிஸ்டம் என்பதை தமிழிலேயே ``எச்சரிக்கைத் திட்டம்`` அல்லது வேறு பொருத்தமான தலைப்பை தமிழிலேயே இடலாமே! நமது காமலோகம் தமிழ் வளர்க்கும் பைந்தமிழ் கலைக்கூடமல்லவா?

kayar 11-08-05 05:24 PM

தவறுக்கு தண்டனை இருந்தால், கண்டிப்பாக தவறுகள் குறையும். 'வார்னிங் சிஸ்டம்' வரவேற்கக் கூடிய நல்ல திட்டம். மகிழ்வுடன் வரவேற்கிறோம். இந்த சிஸ்டத்தால் தள உறுப்பினர்கள் யாரும் மனவருத்தப்பட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

Kanchanadasan 11-08-05 06:08 PM

Quote:

Originally Posted by romansam123
நல்ல முறை! ஆனால் அப்பாவிகள் அறியாமல் செய்யும் பிழைகளைக் கவனத்தில் கொள்ளுதல் நலம்!

வார்னிங் சிஸ்டம் என்பதை தமிழிலேயே ``எச்சரிக்கைத் திட்டம்`` அல்லது வேறு பொருத்தமான தலைப்பை தமிழிலேயே இடலாமே! நமது காமலோகம் தமிழ் வளர்க்கும் பைந்தமிழ் கலைக்கூடமல்லவா?

நீங்க சொல்றது சரிதான். ஆனால் இந்த செயலியில் Warn என்று காட்டுவதால் எளிதாய் சுட்டிவதற்காய் இப்படி செய்துள்ளார் என நினைக்கிறேன்.

Malliga_CA 11-08-05 07:19 PM

இந்த எச்சரிக்கை வழிமுறை மிக அருமையானதொன்று என்று கருதுகிறேன். தவறு செய்பவர்கள்தானே அச்சப்படவேண்டும். மக்கள் தவறு செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் நாட்டிலுள்ள அத்தனை சட்டங்களும் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோன்று இந்த எச்சரிக்கை நெறிமுறைகளும் வரவேற்கத்தக்கதுதான்.

ஆதி 12-08-05 11:13 AM

இது வரவேற்க தக்க நல்ல ஒரு செய்தி. எத்தனையோ தடவை நம் நண்பர்களுக்கு எடுத்து சொன்னாலும் கேட்பதில்லை. இனியாவது அவசியம் இல்லாத வேலைகளை செய்யமாட்டார்கள் என்று சந்தோஷப்படுவோம்.

(இந்த குறியை கண்டதும் நேற்று நானும் பயந்து போய்விட்டேன் அது வேறு கதை )

xxxGuy 15-08-05 10:13 AM

Quote:

Originally Posted by காமாசாமா
இந்த திட்டம் நன்றாக உள்ளது. ஒரு முறை வார்னிங் வாங்கியப்பின் அது எப்போது குறையும்?

இரண்டு options உண்டு.

அவர் அந்த தவறை திருத்திக் கொண்டால், 30 நாட்களில் குறைந்து விடும். அவர் திருந்தும் வரை நிரந்தரமாக நீடிக்கும் வசதியும் உண்டு, % கூட்டும் வசதியும் உண்டு.

xxxGuy 15-08-05 10:15 AM

Quote:

Originally Posted by jagni
தலைவரே, இந்த முறையில் அப்பீலுக்கும் மன்னிப்புக்கும் இடம் இருகாதா?

தவறை உணர்ந்து திருத்திக் கொண்டால் அப்பீலுக்கு அவசியமே இல்லை. தானாக % குறைந்துவிடும் அல்லது 0% ஆகிவிடும்.


All times are GMT +5.5. The time now is 02:02 AM.

Powered by Kamalogam members