காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   என்ன ஆச்சு (http://www.kamalogam.com/new/showthread.php?t=72865)

udhayasuriyan 09-03-20 04:50 AM

என்ன ஆச்சு
 
நிர்வாகி அவர்களே... நான் தங்க வாசல் உறுப்பினர்.. எனக்கு தற்போது தங்க வாசல் மூட பட்டுள்ளதே... என்ன ஆச்சு

udhayasuriyan 09-03-20 04:55 AM

நிர்வாகி அவர்களே... நான் பல வருடங்களாக தங்க வாசல் உறுப்பினர்.. எனக்கு தற்போது தங்க வாசல் மூட பட்டுள்ளதே... என்ன ஆச்சு

niceguyinindia 09-03-20 07:46 AM

நண்பரே ரொம்ப நாள் வராம இருந்தீங்களா ? எனக்கு சரியா தெரியல நிர்வாகிகளை இன் பாக்சில் தொடர்பு கொள்ளவும்

xxxGuy 09-03-20 02:18 PM

Quote:

Originally Posted by udhayasuriyan (Post 1498967)
நிர்வாகி அவர்களே... நான் பல வருடங்களாக தங்க வாசல் உறுப்பினர்.. எனக்கு தற்போது தங்க வாசல் மூட பட்டுள்ளதே... என்ன ஆச்சு

பழைய உறுப்பினராக இருந்தும் தீ.த.உ. அனுமதி திரியில் தேவையில்லாமல் சந்தேக பதிப்பை பதித்ததற்காக 50 எச்சரிக்கை புள்ளிகள் வழங்க படுகிறது. அது உங்களை 1 மாதம் தடை செய்யும்.

தங்க வாசல் அனுமதியை தக்க வைத்து கொள்ள நம் 2013 விதி முறை அறிவிப்பை படித்து பாருங்கள். http://kamalogam.com/new/showthread.php?t=63497

udhayasuriyan 10-03-20 02:43 AM

தவறு என் மீது தான்.. குறைந்த பட்ச போஸ்ட் போட வில்லை.. ஒரு மாதம் தடை... மன்னிக்கவும்

baxsu 01-12-21 11:47 PM

எனக்கும் இது நேர்ந்தது. இந்த போஸ்டை படிப்பவர்கள் என் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்.

காமலோகத்தில் அடிக்கடி வந்து பங்களியுங்கள். முடிந்தால் தினமும் வர பாருங்கள். சிறந்தவர்கள் பலர் பாதிப்புகள் போட்டால்தான் லோகத்தில் உயிரோட்டம் இருக்கும்.


All times are GMT +5.5. The time now is 12:07 PM.

Powered by Kamalogam members