காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி ? (http://www.kamalogam.com/new/showthread.php?t=35734)

sajid80 11-09-09 03:00 AM

Quote:

Originally Posted by JM (Post 545154)
என்னுடைய பெயர் ரகசியத்தையும் தெரிஞ்சுக்கோங்க நண்பர்களே...!
நான் முதலில் வேறு ஒரு புனைப் பெயரில்தான் மன்றத்தில் உலா வந்தேன். அதே பெயரில்தான் அந்தகால வாரஇதழ்களில் கதைகள் எழுதிவந்தேன். (இப்போது எழுதுவதில்லை). அதனால் நிறைய பேருக்கு அந்தப் பெயரை தெரியும் என்பதால் தலைவரிடம் கோரி இப்போதுள்ள Jm-என்ற பெயரை வைத்துக்கொண்டேன். இரண்டு பெயருக்கும் பெரிய வித்யாசம்இல்லை. என் 'ஆத்மா'வின் பெயரின் முதலெழுத்தையும், என் பெயரின் முதலெழுத்தையும் கொண்டு இப்போதுள்ள Jm-பெயரை வைத்துக்கொண்டேன்.

உங்கள் பெயரை கண்டு பிடித்து விட்டேன் ஜே.எம் சார்.நீங்கள் எழுதிய சில கதைகள் கூட படித்துள்ளேன்.

jayjay 25-04-10 03:31 PM

இந்த திரியில் ஒவ்வொருவரும் தனது பெயர் குறித்து அளித்த விளக்கம் என்னை ரொம்பவே கவர்ந்தது. லோகத்தில் பலதரப்பட்டவரும் தங்களது பெயர்காரணம் கொடுத்தது உபயோகமாக இருந்தது.


எனக்கு பிடித்த சில உறுப்பினர் பெயர்கள்...

BILLA, asho, Xman,JACK, Pintoo3, vsig, ஆதி, anusuya, காஞ்சனாதாசன், மச்சான், oshoviji, வரிப்புலி,

எனது பெயர்காரணம்:-

நான் முதலில் லோகத்தில் நுழையும்போது எனது பெயருக்கு முன்னால் "jayjay......" என்று இணைத்துதான் ஆரம்பித்தேன். பல தளங்களிலும் எனது பெயர் ஜேஜே தாங்கி இருக்கும். அதற்கு காரணம், மாதவனின் ஜேஜே படம், சில வருடங்களுக்கு முன்பு மாதவனின் ரசிகர் மன்ற தலைவராக பதவி வகித்தேன். அப்போது ஜே ஜே படம் எனது வாழ்க்கையோடு முக்கியமாக காதல் நிகழ்வுகளோடு ஒத்துப்போக அதை என் பெயருக்கு முன்னால் புனைப்பெயராக வைத்துக் கொண்டேன்.

இந்த தளத்திலும் ஆரம்பத்தில் அப்படியே இணைந்தேன். ஆனால் பிரைவசி காரணமாக சில நாட்களிலேயே உண்மையான பெயரை தூக்கிவிட்டு "jayjay" என்றுமட்டும் மாற்றிவிட்டேன். அதன்பிறகு பல படைப்புகள் தர, அனைவரும் ஜே ஜேன்னு இருக்குனு வாழ்த்த, அப்படியே நிலைத்துவிட்டது.

முதலில் எனது அவதார் மாதவன் படத்தைதான் வைத்திருந்தேன். அசோ, மெள்சார், விஜி போன்றோரின் கார்ட்டூன் அவதார்கள் என்னை கவர, அப்போது நான் எந்நேரமும் இப்படிதான் டைப்படித்து டைப்படித்து கதைகதையாக போட்டுக்கொண்டிருந்தேன். இந்தப்படத்தை பார்த்ததும் எனது செயல்களுக்கு ஒத்துவர அதை அப்படியே செலக்ட் செய்துவிட்டேன். அதன் பிறகு இதுவே என் அடையாளமாகிவிட்டது,

சிக்னேச்சரில் எனது படைப்புகளுக்கான விளம்பரம் இருக்கும் லிங்குகளுடன்... ,மற்றபடி வசனங்களை வைத்துக்கொண்டதில்லை.

redblack 26-04-10 11:10 AM

சிகப்பான ரத்தம் சீறி பாயும்பொது கருப்பாக இருக்கும் கரும்பு வந்து காமத்தை தூண்டுவதால் வைத்தேனோ என்னமோ?.

மற்ற படி பெயருக்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை

gemini 01-09-10 07:10 PM

நானும் என்னுடைய நிஜ பெயரை இங்கு தர விருப்பம் இல்லாமால் என்ன பெயரை இடலாம் என யோசிக்கையில், ஜெமினி படத்தில் இடம்பெற்றிக்கும் ஒ போடு பாட்டு பற்றி ஞாபகம் வரவே, ஜெமினி என்று இங்கே கொடுத்தேன்.

puzhu 02-09-10 04:23 AM

இணைந்த இந்த சில நாட்களிலேயே லோகத்தில் நிறைய நண்பர்கள் கேட்டு இருக்காங்க (புத்தகப்) புழுவா என்று. நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. அதனாலேயே இந்தப் பெயர். பெயருக்குத் தகுந்த மாதிரி ஒரு குட்டிப் புழு படம் கிடைத்தது. அதுதான் அவதார்.

நல்ல வேளைங்க. கணினி வைரஸில் ஒன்றான 'வார்ம்' எனப்படும் புழு என்று யாரும் சொல்ல்வில்லை என்பதே மகிழ்ச்சிதான்.

Rudran 02-09-10 04:50 AM

இயற்கையிலேயே முரட்டுக் குணம் கொண்டவன், முன்கோபி ஆனால் அதையெல்லாம் விட்டு விட்டு அமைதியான வாழ்க்கைக்கு மாறிக் கொண்டாலும் அந்த ருத்ர குணத்தின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது, எனவே பாலச்சந்திரன் என்றிருந்த என் லாகின் பெயரை ருத்ரன் என்று மாற்றிக் கொண்டேன். அவதாரில் ஒன்றும் விசேஷமில்லை, பிடித்ததை வைத்துக் கொண்டதுதான். சிக்னேச்சர், பாலிய காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது நானும் என் நண்பர் மோகன் தாசும் சேர்ந்து உள்ளூர் லைப்ரரியில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய போது எழுதிய கவிதையின் வரிகள். இப்போது தீர்ந்ததா சந்தேகம்.?

icefire89 17-10-11 09:29 PM

எனக்குன்னு பெரிசா ஒரு காரணப் பெயரும் இல்லங்க.......

ஐசும் பயறும் ஒன்னு சேராது....... சேர முடியாது....
என்னமோ தோனுச்சு அதாங்க வச்சேன்......


நன்றி.......

eros 04-02-14 10:52 PM

சுவையான திரி. பலரின் பெயருக்கு சுவாரஸ்யமான காரணம் இருப்பது படித்து அறிந்து மகிழ்ச்சி. என் பேர் ரொம்ப சிம்பிள். Eros என்றால் 'ஆண்'. அவதார், பிறகு வைத்துகொள்ளலாம் ...

தமிழா 09-11-14 12:13 PM

தமிழ் மேல் உள்ள பற்றின் காரணமாக "தமிழா"
நாட்டின் மீது உள்ள பற்றின் காரணமாக என் அவத்தார்

எனது சிக்னேசர், இந்த லோகத்தில் கதையை படித்து யாரும் கெட்டு மற்றும் தவறான வழியில் போக கூடாது என்ற நல்ல எண்ணத்தின் வாயிலாக வந்தது.

kamakedi 09-11-14 03:23 PM

பெயர் காரணம்
 
நல்ல திரி, பலர் தங்களின் புனைபெயரின் காரணத்தை சொன்னது ரசிக்கும்படி இருந்தது.

நான் ஆரம்பத்தில் தளம் வந்தபோது என்னுடைய உண்மையான பெயரின் முதல் வார்த்தை தான் உபயோகித்தேன், பின்னர்தான் புனைபெயருக்கு மாறினேன்.

காமத்தில் கேடி என்று அர்த்தத்தில் அப்படி பெயர் வைத்து கொண்டேன். சென்னையில் நடந்த நேரடி சந்திப்புக்கு பின் ஒரு வெளிநாட்டில் இருந்து வந்த நண்பர் சென்னை நண்பர்களை கண்டுவிட்டு அவர் சொந்த ஊர் திரும்பினார். அப்பொழுது அவரை வழியனுப்ப சென்ற நண்பர்கள் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிக்குள் பொதுவாக சந்திப்பு பற்றி பேசும்போது என்னை பத்தி என்புனை பெயரை சொல்லி ஒரு சென்னை நண்பர் பேசி இருக்கிறார், அப்பொழுது அந்த பெட்டியில் இருந்த ஒரு சில பயணிகள் அவரை ஒருமாதிரி பார்ப்பதை கண்ட வெளியூர் நண்பர் சட்டென்று அந்த பேச்சை மாற்றி வேறு விஷயத்தை பேசியுள்ளார். பின்னர் அந்த நண்பருக்கு அதை சொன்னதும்தான் தன் தவறு அவருக்கு தெரிந்ததாக சொன்னார்கள். இது எல்லாம் நான் மற்ற நண்பர்கள் பின்னர் சொல்லி கேள்விபட்டேன்.

இது போல இன்னும் ஒரு சில நிகழ்சிகள் (நான் அப்பொழுது உடன் இருந்தேன்) நடந்தபின் என் புனைபெயரை மாற்றலாம் என்று நினைத்து ஒரு சில நண்பர்களுடன் சொன்னபோது, அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். இதுநாள் வரை ஒரு பெயரில் இருந்துவிட்டு இப்பொழுது பெயரை மாற்றினால் நிறைய குழப்பம் வரும் என்றும், என்னுடைய புனைபெயரில் எந்த தவறும் இல்லை சொன்னார்கள். ஆகையால் நானும் அப்படியே விட்டுவிட்டேன்.


All times are GMT +5.5. The time now is 11:27 PM.

Powered by Kamalogam members