காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   உங்கள் பெயர்,அவதாரம்,கையெழுத்து பற்றி ? (http://www.kamalogam.com/new/showthread.php?t=35734)

kands 23-05-07 04:39 PM

அட நான் ஜேம்ஸ் பாண்ட் ரசிகனுங்க- அவரை போல நிறைய --------பன்னனும்னு நினைத்து இந்த அவதாரை வைத்தேன். எனது பெயர், எனது செல்லப் பெயர்- பெயரின் முதல் பகுதி!!!

வரிப்புலி 23-05-07 04:52 PM

Quote:

Originally Posted by kands (Post 537097)
அட நான் ஜேம்ஸ் பாண்ட் ரசிகனுங்க- அவரை போல நிறைய --------பன்னனும்னு நினைத்து இந்த அவதாரை வைத்தேன். எனது பெயர், எனது செல்லப் பெயர்- பெயரின் முதல் பகுதி!!!

தவறாக நினைக்கவில்லை என்றால் உங்கள் பெயர் சொல்லவா?

happyrooster 24-05-07 03:29 AM

என் காதலியிடம் ஒரு ஜோக் சொன்னேன்

A cat and a rooster sat by a lake, the cat fell in the lake, the rooster laughed!
LESSON: when theres a wet pus+sy, there's a happy c.o.c.k...! ....

அன்றிலிருந்து அவள் என்னை சில விஷேட தருணங்களில் செல்லமாக happyrooster என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது...

கமல் 24-05-07 07:54 AM

நான் எனது பெயரின் முதல் பாதியை வைத்து இமெயில் திறந்தேன்.

அதில் கிடைக்க வில்லை அதனால் 023 சேர்த்து பதிந்தேன் கிடைத்து விட்டது.

அதை அனைத்து பயன்பாண்டு சொல்லாக பயன் படுத்தி வருகிறேன்.

(23 எனது ராசி நம்பர் இஹி இஹி இஹி இஹி)

sathy555 24-05-07 11:02 AM

இந்த ஏழையின் நெஞ்சில் என்றும் வாழும் ஒரு தெய்வப் பெண்ணின் நினைவாக இந்த பெயரை வைத்துக்கொண்டேன்..

sukashyap 25-05-07 10:12 PM

சுகாசினியும், ஐஷ்வர்யாவும் என் கனவு கன்னிகள். சுகாசினியின் உதடுகல் போதை ஊட்ட கூடியது என்றால், ஐஷ்ந் மர்பகஙள் உன்மத்தம் கொள்ள செய்வது. எனவே சுகஷ் வரை வந்து விட்டேன். இதை ஆண்பாலாக எப்படி மாற்றுவது அதனால் தான் சுகஷ்யப் என்று வைத்து விட்டேன். மற்றபடி என் பெயர் நெல்லை மாவட்டத்தில் மிகவும் அதிகமாக புழங்கும் பெயர் (வடிவேலுவுக்கு ஒரு படத்தில் இந்த பெயர் - அதை சுருக்கி வைத்திருப்பார்) - விடுகதைக்கு பதில் சொல்லுஙளேன்

suraj4u 25-05-07 10:29 PM

என் பழைய பெயர் shanu(என் மனத்திற்கு பிடித்தது)..பின் என் வலைத்தளத்தை துவங்கியதும்..
suraj--என மாற்ற தலைவரிடம் கேட்டேன்..ஆனால் அப்பெயரில் ஒருவர் இருந்ததால் என் தளமுகவரிக்கே மாற்றி கொண்டேன்.அதாவது suraj4u.

அவதார்---என் புகைப்படம் தான் அது.

rusi18 27-05-07 10:29 PM

என்னுடைய பயனாளர் பெயரின் காரணம் சற்றே வித்தியாசமானது. படிச்சிட்டு யாரும் கிண்டல் பண்ணக்கூடாது, அப்படி பண்ணா கெட்ட கோவம் வந்துரும் ஆமா!! ( சும்மா விளையாட்டுக்குதான் :) )

R - என் உண்மைப்பெயரிலுள்ள முதல் எழுத்து.

U - நான் பள்ளிப்பருவத்தில் ஆசைப்பட்ட (காதல்ன்னு கூட சொல்லலாம் - ஆனா ஒரு தலைதான்) பெண்ணின் பெயரிலிருந்த முதல் எழுத்து.

S - இப்போது காதலித்துக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயரில் உள்ள முதல் எழுத்து.

I - காலேஜில் படிக்கும்போது காதல் தோன்றி பின் முறிந்துபோன பெண்ணின் பெயரில் இருந்த முதல் எழுத்து.

18 - என்னுடைய பிறந்த தேதியின் நியுமராலஜி கூட்டுத்தொகை - அதாவது 9.
9 ன்னு அப்படியே வச்சேன்னா நீங்களெல்லாம் கூட்டிப்படிச்சி அர்த்தத்தையே மாத்திடுவீங்கன்னு முன்னெச்சரிக்கையா யோசிச்சு 18 ன்னு வச்சிக்கிட்டேன்.

அதுவுமில்லாம இந்த எழுத்துக்கோர்வையெல்லாம் ஒன்று சேர்த்தபோது ருசி என்றும், என்னுடைய இதுவரை நிறைவேராத ஆசையான 18 வயசு மேஜர் பொண்ணோட "கூட"க்கூடிய வாய்ப்பு கிட்டாத வருத்தமும் இருந்ததினால் எதேச்சையாக கூடிய இந்த பெயர் ஒற்றுமையையும் எண்ணி "rusi18" என்று வச்சுகிட்டேன்.

அப்பாடா ரொம்ப நாளாக என் நண்பர்கள் பலர் கேட்டும் சொல்லாமல் இருந்த ரகசியத்தை காமலோக நண்பர்களுக்காக முதன்முறையாக போட்டு உடைத்துவிட்டேன்.

என்ன புலியாரே!! இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே!! :)

வரிப்புலி 28-05-07 09:43 AM

Quote:

Originally Posted by rusi18 (Post 539060)
அப்பாடா ரொம்ப நாளாக என் நண்பர்கள் பலர் கேட்டும் சொல்லாமல் இருந்த ரகசியத்தை காமலோக நண்பர்களுக்காக முதன்முறையாக போட்டு உடைத்துவிட்டேன்.

என்ன புலியாரே!! இப்ப உங்களுக்கு சந்தோஷம்தானே!! :)

ஆமாம் நண்பரே மிகவும் சந்தோசம் தான்....

நம் வாழ்க்கையில் நடக்கும்... சில விடயங்கள், சில சம்பவங்கள், சில மாற்றங்கள், சில ஏற்ற இறக்கங்கள், சில நிஜங்கள், சில காரணங்கள் நமக்கு நெருக்கமானவர்களிடன் பகிர்துக்கொள்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி...

அப்படித்தான் நம் தள நண்பர்களை மிகவும் நெருக்கமானவர்களாக நினைக்கிறேன்...

நன்றி

__DELETED USER__ 02-06-07 09:30 AM

யப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆ..

ஒரு கலக்கு கலக்கிப்புட்டார் வரிப்புலி. பின்னே..புலியல்லவா?

இப்பத்தான் இந்தத் திரியைப் பார்த்தேன்.

பார்த்தவுடனே பதில் தர வேண்டுமெனத் தோன்றியது.

இதோ..என் flashback..

முதலில் "மேற்படி" சமாச்சாரங்களை வலைத்தளத்தில் பார்ப்பதற்காக 2002-ல் ஒரு பெயர் தேர்ந்தெடுத்து ஒரு email ID-create பண்ணினேன். அது lambaboy2002 (நான் 6 அடி உயரம் இருப்பதால் என் நண்ப..நண்பிகள் என்னை விளிப்பது lambaboy-என்று).

பின்னர் அதே பெயரில் நம் காமலோகத்தில் பதிந்தேன். உள்ளே வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது, இது சாதாரண...XYZ..வலைத்தளமல்ல..தமிழ் வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு அற்புதமான தளம் என்று.

அதனால் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் என் உண்மைப்பெயரைக் கூறியும்..கூறாமலும் ஒரு பெயர் தேர்ந்தெடுத்து மாற்றி வைத்துக் கொண்டது தான் "சூரியத்தமிழன்". "சூரியன்" என்பது என் உண்மைப் பெயரின் முதல் பாதி(அதாவது சூரியன் என்று அர்த்தம் வரக்கூடிய என் உண்மைப்பெயரின் முதல் பாதி). "தமிழன்" என்று சேர்த்துக்கொண்டது..என்னதான் வயிற்றுப் பிழைப்புக்காக ஐரோப்பாவில் 2 வருடங்கள் அலைந்து, பின் இப்போது அமெரிக்காவில் இருந்தாலும், என் தாய் மொழியாம் தமிழின்பால் யான் கொண்ட அளவு கடந்த பாசத்தால்.

என் உண்மையான பெயர்..(தொலைபேசிஎண் உள்பட..) நம் லோகத்தில் இருவருக்கு மட்டுமே தெரியும். அவர்கள் என் அன்புக்குப் பாத்திரமானவர்கள்(அதற்காக மற்ற நண்பர்கள் அப்படி இல்லை என்று அர்த்தமில்லை).

என் "avatar"....வலைத்தளத்தில் தேடி, ஒரு படத்தைத் தெரிவு செய்து(சூரியன்-நடுவில்..மற்ற கோள்கள் அதைச்சுற்றி...), பின் அதில் என் பெயர் பதித்து நானே உருவாக்கியது.

இந்தப் பெயரும்..avatar-ம், நான் நம் லோகத்தில் இருக்கும் வரை மாறாது..மாற்றும் எண்ணமும் எனக்கில்லை.

போதுமா வரிப்புலியாரே..இல்லை இன்னும்..வேணுமா???:) :) :)

அப்படின்னா..எனக்கு தனிமடல் அனுப்பவும்.


All times are GMT +5.5. The time now is 11:24 PM.

Powered by Kamalogam members