காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   கட்டண உறுப்பினர் உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=149)
-   -   நான் பெய்டு மெம்பர்ராக ஆசை படுகின்றென் (http://www.kamalogam.com/new/showthread.php?t=37298)

selvasuriya 27-07-07 07:04 PM

நான் பெய்டு மெம்பர்ராக ஆசை படுகின்றென்
 
நிர்வாகி அவர்களுக்கு,

நான் பெய்டு மெம்பர்ராக ஆசை படுகின்றென்,அதனால் என்னிடம் கார்டு இல்லை எனக்கு icici- மூல*மாக எப்படி பணம்கட்டுவது என்று வழி கூறுங்கள்

asho 27-07-07 07:29 PM

கிழே கண்ட சுட்டியில் சென்று வரிசையாக உள்ள முதல் 3 பதிவுகளை பாருங்கள். புரியும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=20374

JM 27-07-07 08:57 PM

காமலோகத்தின் மேற்பகுதியில் 'Paid Membership Detaisl Here' என்ற லிங்கை கிளிக் செய்து விபரங்களை தெரிந்து கொள்ளவும். இல்லையேல் கீழ் கண்ட இணைப்பை சொடுக்கவும். உங்களுக்கு தேவையான விபரங்கள் தெரியவரும்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=28782

rajabhai 05-10-10 06:00 PM

வணக்கம்
இங்கு இந்திய மற்றும் கல்ப் நாடுகள் பற்றியவை தான் குறிபிட்டுள்ளது ,
நான் பிரான்ஸ் இல் வசிப்பவன் எப்படி உங்களுக்கு அனுப்புவது ..............................

asho 05-10-10 06:24 PM

Quote:

Originally Posted by rajabhai (Post 1004862)
வணக்கம்
இங்கு இந்திய மற்றும் கல்ப் நாடுகள் பற்றியவை தான் குறிபிட்டுள்ளது ,
நான் பிரான்ஸ் இல் வசிப்பவன் எப்படி உங்களுக்கு அனுப்புவது ..............................

நீங்கள் இங்கே உங்கள் புரபைலில் தந்துள்ள இமெயில் முகவரி மூலம்
Code:

kamalogam@gmail.com
என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு கேட்டால், இது பற்றி தகவல் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப் படும்.

காமராஜன் 14-02-11 03:55 PM

நல்ல தகவல் நண்பரே...
மிக்க மிக்க நன்றி

samkumar 07-02-17 12:16 PM

என்னாலே காசுஎல்லாம் கொடுத்து பாக்கிற வசதி எங்கிட்ட இல்ல
என்ன மாதிரி ஆளுங்க என்ன பண்னனும்

asho 07-02-17 12:52 PM

Quote:

Originally Posted by samkumar (Post 1414549)
என்னாலே காசுஎல்லாம் கொடுத்து பாக்கிற வசதி எங்கிட்ட இல்ல
என்ன மாதிரி ஆளுங்க என்ன பண்னனும்

முதலில் தலைவாசலில் உள்ள திரிகள் அனைத்தையும் மெதுவாக படித்து பின்னூட்டமிட வேண்டும், கதை எழுதுபவராக இருந்தால் வாரம் ஒரிரண்டு கதை பதிந்தால் போதும் அடுத்தடுத்து வாசல் அனுமதி பெற வாய்ப்பு பெற்று விரைவாக முன்னேற்றம் அடையலாம்., கதை எழுத தெரியாதவர் என்றால் அடுத்தவர் கதைகளுக்கு தினம் 5 அல்லது 10 வெவ்வேறு கதைகளுக்கு விமர்சனம்/பாராட்டு/கருத்து எழுதி வந்தாலும் அதே பலனை அனுபவிப்பீர்கள்.

இங்கே பெயிட்(கட்டண) உறுப்பினர்களை விட பங்களித்து உயர்ந்தவர்களே அதிகம்.

vjagan 07-02-17 01:04 PM

Quote:

Originally Posted by asho (Post 1414559)
இங்கே பெயிட்(கட்டண) உறுப்பினர்களை விட பங்களித்து உயர்ந்தவர்களே அதிகம்

மிகவும் மெய்யான வார்த்தைகளைத்தான் சொல்லி நம்முடைய லோக உறுப்பினர்களின் நிலைப் பாட்டினைப் பற்றி தெளிவாகவே விளக்கியும் சொல்லியிருக்கிறார் அய்யா அம்மணி ! உண்மை, உழைப்பு,உயர்வு என்பதே நாம்முடைய தாரக மந்திரம் அய்யா அம்மணி !

niceguy 30-05-21 03:03 AM

Quote:

Originally Posted by asho (Post 567458)
கிழே கண்ட சுட்டியில் சென்று வரிசையாக உள்ள முதல் 3 பதிவுகளை பாருங்கள். புரியும்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=20374

அடுத்த paid membership அனுமதி எப்போது நண்பரே. காத்திருக்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 04:19 PM.

Powered by Kamalogam members