காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   "பெட்ரூம் சலக்" 11000 கண்டுட்டாரப்பா ! (updated: 25.08.16) (http://www.kamalogam.com/new/showthread.php?t=49890)

தமிழா 15-04-09 11:26 AM

"பெட்ரூம் சலக்" 11000 கண்டுட்டாரப்பா ! (updated: 25.08.16)
 
" பெட்ரூம் சலக் " 4000 கண்டுட்டாரப்பா !

இந்த லோகத்தில் " பெட்ரூம் சலக் " 4000 கண்டுட்டாரப்பா ! அவரை வாழ்த்தலாமே ! இருந்தாலும் இவர் பதிப்பை நான் பல திரிகளில் கண்டதுண்டு. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் . இவர் மேலும் உயர்ந்து 40000 பதிப்பை தாண்ட என் வாழ்த்துக்கள் .

என்ன நண்பர்களே இவரையும் வாழ்த்தலாமே ! இந்த மாதிரி வாழ்த்தினால் மற்றவர்களும் இந்த திரியை கண்டு அவர்களும் பதிப்பின் எண்ணிக்கையையும் கூட்டலாம் அல்லவா !

பின்னர் பதித்தது !

5000 பதிப்பு பெட்ரூம் சலக் !

என்ன வேகமான வளர்ச்சி இப்படி பதிப்புகளா போட்டு தாக்குறாரே ! நானும் இவர்களை பிடிக்கணும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் இப்ப தான் 11 வது ஆளாக நிக்கிறேன்.

6000 பதிப்பு பெட்ரூம் சலக் !

சூப்பர் பதிப்புகள் மற்றவர்களை ஊக்க படுத்துவதில் சிறிந்தவர் வாழ்த்துக்கள் !

7000 பதிப்பு பெட்ரூம் சலக் !

என்ன வேகமான வளர்ச்சி ! நான்கே மாதத்தில் அடுத்த 1000 சூப்பர் சலக்காரே !
உங்களின் 7000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்

8000பதிப்பு பெட்ரூம் சலக் !

வேகமாகதான் போறீங்க சலக்காரே ! உங்களை நாங்கள் எல்லாம் எப்ப பிடிக்க போறோம் ?

1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா )
2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் )
3. ரேஸில் மூன்றாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் )
4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் )
5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் )
6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் )
7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் )
8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் )
9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் )
10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் பால் பையன் 2006 ( அமைதியான நபர் )
11. ரேஸில் பதிதொன்னாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க )

9000 பதிப்பு பெட்ரூம் சலக் !
சலக்காரே நீங்கள் முன்னாலே போனா நாங்கள் பின்னாலே வரோம் ! சலக்கார் அமைதியானவர் எப்படி தான் 9000 பதிப்பு படைத்தாரோ தெரியவில்லை . அசராமல் அடித்துகொண்டு தான் இருக்கிறார் வாழ்த்துக்கள் சலக்காரே !

milkyboy2006 15-04-09 12:43 PM

4000 கண்ட படுக்கையறை பிரியருக்கு வாழ்த்துக்கள்.
கிட்டத்தட்ட எல்லா பதிவைலும் கருத்து கூறுபவர். இனிய வாழ்த்துக்கள் நண்பரே.

mouse1233 15-04-09 01:00 PM

பெட்ரூம் சலக் நாலாயிரம் போட்டு விட்டாரா ??? :)
வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் பங்களிப்பு மேம்மேலும் தொடர...!!

rajesh2008 15-04-09 02:16 PM

ஆர்பாட்டமில்லாத அமைதிக்குரிய எல்லா திரியிலும் இனிமையாக உள்ள அவரது பங்களிப்பைக் கண்டு ரசித்திருக்கிறேன். வாழ்க அவர் பல்லாண்டு. இன்னும் அதிக பங்களித்து.

smdhabib 15-04-09 03:53 PM

வாழ்த்துக்கள் நண்பரே..! தாங்களின் பதிவு எண்ணிக்கை 4000 த்தை தாண்டியமைக்கு, எனது வாழ்த்துக்கள்.

தாங்களை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஏன் தெரியுமா? அந்த அளவிற்க்கு தாங்கள் பின்னூட்டம் மூலம் ஆதரவு தந்துக்கொண்டு இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

அடுத்த இலக்கு 5000 த்தை தாண்ட எனது அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்.

அன்புடன்
HABIB

oshoviji 15-04-09 04:24 PM

நான்காயிரம் பதிப்பு கண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள். உங்களின் பின்னூட்டங்கள் எவ்வளவு உற்சாகம் தந்தன என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவகையில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

BILLA 15-04-09 05:15 PM

அன்புள்ள பெட்ரூம் சலக் அண்ணே...

4000 ம் பதிவிற்கு பில்லாவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலும் அதிக பின்னூட்டங்களிட்டு 5000 மற்றும் அதற்கும் அதிகமாக தொடவேன்டும் என வாழ்த்துகிறேன். நன்றி

லலிதாதாசன் 15-04-09 05:33 PM

அண்ணே... இப்பத்தான் 4000 மா?

எப்பவோ தாண்டி இருப்பீங்கன்னு நினைச்சேன்?

4000 பதிவுகள் தாண்டியதற்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி......

Mathu 15-04-09 06:16 PM

பெட்ரூம் சலக்கின் 4000 பதிவுகளுக்கு பாராட்டுகள்,
ஆடம்பரம் இல்லாமல் அத்தனை கதைகளையும் படித்து தரமான பின்னூட்டம் இட்டு செல்லும் மிகசிலரில் இவரும் ஒருவர்.
தொடரட்டும் உங்கள் பணி

ஜெய் 15-04-09 06:51 PM

வாழ்த்துக்கள் சலக் அண்ணே
 
என்னாது 4000 பதிப்ப தாண்டிட்டாரா, வாழ்த்துக்கள் சலக் அண்ணே. இன்னும் நெறைய பதிச்சு நெறைய நம்பர் தாண்டுங்க.


All times are GMT +5.5. The time now is 01:12 AM.

Powered by Kamalogam members