காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   புதியவர்களே:- உங்கள் கேள்விகளை இந்த திரியில் கேளுங்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=23856)

anjuu 08-11-06 07:35 PM

vanakkam
 
vanakkam naan puthiyavan .enathu kathaigalai naan enge pathivathu?

anjuu 08-11-06 07:39 PM

vanakkam
 
thamizhil eppadi ezhuthuvathu nanbargale thayavu saithu sollungal.
by
anjuu

xxxGuy 08-11-06 08:20 PM

Quote:

Originally Posted by anjuu (Post 408571)
vanakkam naan puthiyavan .enathu kathaigalai naan enge pathivathu?

முதலில் தமிழில் எழுதப் பழகுங்கள். பிறகு கதை எழுதலாம்.
இங்கே சொந்தமாக தட்டச்சு செய்த கதைகளை மட்டுமே பதிக்கலாம்.
அடுத்தவர்கள் கதையை பதித்தால் தடை செய்யப் படுவீர்கள்.

Quote:

Originally Posted by anjuu (Post 408574)
thamizhil eppadi ezhuthuvathu nanbargale thayavu saithu sollungal.

உங்களால் தமிழில் படிக்க முடிகிறதோ என்று தெரியவில்லை, அதனால் ஆங்கிலத்தில் PM அனுப்பியுள்ளேன்.

Hi..

I understand you are struggling to type in Tamil. Here are the steps follow.

You need : Windows2k or WindowsXP Operating system

Then download eKalappai Free Software from the internet (link is below) & Install in your computer.

http://www.geocities.com/mahend/ekalappai20b_anjal.zip

Then visit the Below Thread, you will get a table how to compose tamil text.

http://www.kamalogam.com/new/showthread.php?t=16993

eKalappai software must run in Background to type in Tamil, and then you can type in Tamil by pressing Alt + 2 button, to type in English press Alt + 1.

Best of luck.

Admin

superman2005 08-11-06 10:16 PM

eKalappai இது புதியவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்..... எனக்கு மிகவும் உதவியக இருக்கிறது......... அன்சு அவர்களே நிங்கள் எளிதில் தமிழில் எழுத இது உதவும்...

remo_2006 08-11-06 10:32 PM

:oops: தலைவரே, நான் வெகு நாட்களாக என் பெயரை மாற்ற விண்ணபிக்கிறேன், தயவு செய்து என் பெயரை குட் பாய் என்று மாற்றுங்கள். கதை எழுத காத்திருக்கிறேன். :confused: இந்த முறையாவது தயவு செய்து மாற்றவும். உங்களுக்கு கோடி புண்ணியம். இதை விட பிழை இல்லாமல் எப்படி எழுதுவது. நன்றி. :cry: :( :-?

Tamil_banana 09-11-06 01:29 AM

வணக்கம்
 
வணக்கம் நான் புதிதாக இவ் காமலொகதில் செர்ந்துல்லேன்
நிர்வாஹியிடம் ஓர் கெள்வி தயவு செஇது தப்ப இருந்தால் மன்னிக்க வேண்டும் இதோ எனது விருப்பம் மற்றும் ஆசை
இவ் காமலோகதில் ஓர் அரட்டை அரை நிருவ முடியுமா?

நன்றி

xxxGuy 09-11-06 09:29 AM

நண்பரே.. remo_patric,

"குட் பாய்"-யா நீங்கள் முதலில் சென்று பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த திரியின், முதல் பதிப்பை படித்து பாருங்கள் (பாயிண்ட் எண்: 4). பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 10 பதிப்புகள் செய்திருக்க வேண்டும்.

நீங்கள் இங்கே சேர்ந்து 8 மாதங்களாகிறது. இதுவரை 4 பதிவுகள் மட்டுமே செய்துள்ளீர்கள், அதுவும் பெயர் மாற்ற செய்ய மட்டுமே, 3 பதிவுகள் அங்கே ஒன்று இங்கே. இது தான் உங்கள் பங்களிப்பா?

உங்கள் பங்களிப்பை கூட்டுங்கள், விதிமுறைகளை கடைபிடித்து தமிழில் நிறைய பதிவுகள் செய்யுங்கள், பிறகு நீங்கள் கேட்பதும் கிடைக்கும், கேட்காததும் கிடைக்கும்.



Quote:

Originally Posted by remo_patric (Post 408711)
:oops: தலைவரே, நான் வெகு நாட்களாக என் பெயரை மாற்ற விண்ணபிக்கிறேன், தயவு செய்து என் பெயரை குட் பாய் என்று மாற்றுங்கள். கதை எழுத காத்திருக்கிறேன். :confused: இந்த முறையாவது தயவு செய்து மாற்றவும். உங்களுக்கு கோடி புண்ணியம். இதை விட பிழை இல்லாமல் எப்படி எழுதுவது. நன்றி. :cry: :( :-?


remo_2006 10-11-06 07:06 PM

மிக்க நன்றி தலைவரே :p

raj_kumarxyz 10-11-06 07:54 PM

இ கலப்பைக்கு நன்றி

ஆதி 10-11-06 08:26 PM

Quote:

Originally Posted by Tamil_banana (Post 408802)
இதோ எனது விருப்பம் மற்றும் ஆசை
இவ் காமலோகதில் ஓர் அரட்டை அரை நிருவ முடியுமா?
நன்றி

ஏற்கெணவே இருந்தது தான், தற்போது நிருத்தப்பட்டுள்ளது. நண்ப/நண்பிகள் அளவு மீறி வாதாடத்துவங்கிவிட்டார்கள்.


All times are GMT +5.5. The time now is 06:44 PM.

Powered by Kamalogam members