காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் 2007: முடிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=36918)

xxxGuy 11-07-07 12:57 PM

சிறந்த காமலோக விமர்சகர் 2007: முடிவு
 
அன்பு நண்பர்களே..! நண்பிகளே..!!

காமலோகத்தில் இந்த வருடத்தில் அனைவரையும் ஊக்குவிக்கும் கருத்துக்கள் பதிக்கும் சிறந்த காமலோக விமர்சகர் யார் என்ற கேள்விக்கு இன்று வாக்கெடுப்பு மூலம் விடை கிடைத்துள்ளது.

பரிந்துரையில் "டை"−யில் இணையாக நின்ற RasaRasan vs வரிப்புலி-யில் கடைசியாக வரிப்புலி சிறந்த காமலோக விமர்சகராக உங்களால் தேர்வு பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். அவருக்கு தங்க வாசல் அனுமதி உயர்வும், ஆயிரம் ஐ−கேஷ் வெகுமதியும் கிடைக்கிறது.

இரண்டாவது இடத்தில் வந்த RasaRasan-க்கு ஆறுதல் பரிசாக 500 ஐ−கேஷ் வெகுமதி கிடைக்கிறது.

அந்த ஓட்டடுப்பை இங்கே உள்ள வாக்கெடுப்பில் சென்று காணலாம்.
http://www.kamalogam.com/new/showthread.php?t=36564

இந்த ஓட்டெடுப்பில் 103 உறுப்பினர்களே கலந்து கொண்டுள்ளார்கள், இருந்தாலும் "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அவர்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்.


இந்த போட்டியின் வாக்கு விவரம்:

1. வரிப்புலி = 21 வாக்குகள்

2. RasaRasan = 17 வாக்குகள்

3. ஆதி = 9 வாக்குகள்

4. Hayath = 8 வாக்குகள்

5. Valarasu = 7 வாக்குகள்

6. asho = 6 வாக்குகள்

7. MANJU_4U = 5 வாக்குகள்

8. பீனா = 4 வாக்குகள்

9. Kanchanadasan = 4 வாக்குகள்

10. oolvathiar = 4 வாக்குகள்

11. mini1976 = 4 வாக்குகள்



இவர்களை எப்படி இந்த போட்டியில் சேர்ந்தார்கள், யார் யார் இவர்களை பரிந்துரை செய்தார்கள் என்பதை காண இந்த திரிக்கு சென்று காணலாம் http://www.kamalogam.com/new/showthread.php?t=35802

இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி..

emenar 11-07-07 12:59 PM

சிறந்த காமலோக விமர்சகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் தங்க வாசலை அடைந்ததற்கும் வரிபுலிக்கு வாழ்த்துக்கள். அடுத்த இடங்களை கைப்பற்றிய நன்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ஆதி 11-07-07 01:03 PM

வெற்றி பெற்று பொற்காசுகள் பெற்ற நண்பர்களுக்கும், அதைவிட வாக்களித்த நண்ப/நண்பிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

மினி 11-07-07 01:08 PM

வெற்றி பெற்ற வரிபுலியாருக்கு வாழ்த்துக்கள். உழைப்பு வீண் போகாது என்பதற்கு உதாரணமாகிவிட்டீர்..

நெருப்பு 11-07-07 01:10 PM

வரிப்புலியின் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாள் கனவை நனவாக்கிவிட்டீர்கள்..
வாழ்த்துக்கள் வரிப்புலி.

oolvathiyar 11-07-07 01:10 PM

வெற்றி பெற்ற வரிபுலிக்கும் ரசராசனுக்கும் வாழ்த்துகள்,
வரிபுலியை தங்க வாசலில் வரவேற்க தயாராக இருகிறோம்.
எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி

kamaguru 11-07-07 01:15 PM

வெற்றி பெற்ற நண்பர் வரிப்புலிக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் ராசராசனுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
அதே போல் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Hayath 11-07-07 01:46 PM

வரிப்புலி, வரிவரியாக விமர்சனம் எழுதியதற்கு பலன் கிடைத்து விட்டது.

வாழ்த்துக்கள் & பாராட்டுகள்.

உங்களுக்கு "காமலோக சுப்புடு" என்ற பட்டத்தை வழங்கி கவுரவிக்கிறேன்.

asho 11-07-07 01:54 PM

வரிப்புலியாருக்கு வாழ்த்துக்கள், ஒரே நாளில் தொடர்கதை எழுத ஆரம்பித்து, போட்டியில் வெற்றி பெற்று, பதவி உயர்வு பெற்று மேன் ஆப் த டே ஆக உள்ளீர்கள்.

mouse1233 11-07-07 02:06 PM

வாழ்த்துகள் வரிப்புலி...அப்பாடா ஒரு வழியா தங்கவாசல் தொட்டாச்சி...


All times are GMT +5.5. The time now is 09:30 PM.

Powered by Kamalogam members