காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   காமலோகத்தில் இது என்னுடைய 1000வது பதிப்பு கடக்கிறேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=79738)

JM 02-12-23 03:03 PM

தொடர்ந்து பின்னூட்டமிட்டு கதாசிரியர்களை உற்சாகப்படுத்துங்கள்..... லோகம் நிறைய கற்றுத்தரும்.... நிறைய நல்ல நண்பர்களையும் தரும்.... வாழ்த்துக்கள் நண்பா

manmadhan74 02-12-23 05:19 PM

நண்பர் ஆயிரம் பதிவுகளை இட்டு சாதனையை எட்டியதற்கு வாழ்த்துக்கள்

PREMJI 03-12-23 09:03 AM

Quote:

Originally Posted by JM (Post 1678559)
தொடர்ந்து பின்னூட்டமிட்டு கதாசிரியர்களை உற்சாகப்படுத்துங்கள்..... லோகம் நிறைய கற்றுத்தரும்.... நிறைய நல்ல நண்பர்களையும் தரும்.... வாழ்த்துக்கள் நண்பா

நண்பரின் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்தும் விதத்தில் இருக்கிறது நன்றி நண்பரே
Quote:

Originally Posted by manmadhan74 (Post 1678570)
நண்பர் ஆயிரம் பதிவுகளை இட்டு சாதனையை எட்டியதற்கு வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே தங்களின் மேலான வாழ்த்துக்கு

ramstories 08-12-23 10:54 PM

ஆயிரமாவது பதிவிட்ட நண்பருக்கு இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் தாண்ட வாழ்த்துக்கள்..... பின்னூட்டம் மட்டுமே இட்டு ஆயிரமாவது பதிவை எட்டிய தாங்கள் என் போன்றோருக்கு ஒரு உத்வேகம் என்றால் அது மிகையாகாது..

PREMJI 09-12-23 11:17 AM

Quote:

Originally Posted by ramstories (Post 1679073)
ஆயிரமாவது பதிவிட்ட நண்பருக்கு இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் தாண்ட வாழ்த்துக்கள்..... பின்னூட்டம் மட்டுமே இட்டு ஆயிரமாவது பதிவை எட்டிய தாங்கள் என் போன்றோருக்கு ஒரு உத்வேகம் என்றால் அது மிகையாகாது..

நண்பரின் உற்சாகமான பாராட்டிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்....காமக்கதைகள் எழுதுவோர் இங்கே சில பெயர்கள்..அவர்களின் படைப்புகளைக் நான் பாராட்டி அதனை சீராட்டி எனது கருத்துகளால் அவர்கள் மனதில் சிறிய உற்சாகத்தை கொடுக்க என்னால் இயன்றவரை நான் என் தமிழ் கருத்துகள் கொடுத்து கொண்டு இருப்பேன்...அதேபோல இங்கே பல வாசகர்கள் உண்டு அவர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள் கதைகளுக்கு தங்களால் இயன்ற கருத்துகளை பகிரவும் அது எழுதுவோருக்கு கொஞ்சம் உற்சாகத்தை தந்து இன்னும் பல படைப்புகள் காமலோகத்தில் மின்னும் விதமாக அமையும்

கம்மாபாண்டி 12-12-23 06:05 PM

பிரேம்ஜி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறப்பாக எழுதுங்கள். தரமாக கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

PREMJI 13-12-23 08:14 AM

Quote:

Originally Posted by கம்மாபாண்டி (Post 1679428)
பிரேம்ஜி தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறப்பாக எழுதுங்கள். தரமாக கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

வாழ்த்து கூறிய நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்

Raja@ 16-12-23 01:29 PM

விரைவில் 2000 பதிக்க வாழ்த்துக்கள். இதே போலவே நானும் 1000 பதில் பதிக்க முயற்சி செய்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 02:07 AM.

Powered by Kamalogam members