காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Multi Quote எப்படி செய்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=33103)

bay__boy 13-09-12 08:00 PM

அனைவருக்கும் உபயோகமான திரி. கண்காணிப்பாளர் அசோ அவர்களுக்கு நன்றி.

malar1232 27-09-13 04:33 PM

multi quote எப்படி செய்வது என்று இந்த திரியை படித்து நிச்சயமாக புரிந்து கொண்டு எதிர் காலத்தில் தவறுகளை தவிர்த்து விடுவேன்,வழி காட்டிய மேற்பார்வையாளர் பச்சிக்கு நன்றி.

ramraj_2k12 27-09-13 05:37 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1027182)
+ or quote -னு போடும்போதே எழுதினவர் பெயரும் நாம்ப ஹைலைட் செய்யற பகுதியும் மட்டும் வரும்படி ஏற்பாடு செஞ்சுட்டா எவ்வளவு சுலபம்? முடியும்னா தயவு செய்து இந்த வசதியைச் செய்து கொடுக்கணும்னு நிர்வாகிகளிடம் வேண்டுகிறேன்

அய்யா தங்கள் கேட்டது போல ஒரு வழியில் நான் கோட் செய்து அனுப்புகிறேன்... இதை கொஞ்சம் முயன்று பாருங்களேன்...
ஒரு பதிப்பின் ஒரு வரியில் எந்த எழுத்தில் இருந்து கோட் செய்ய தங்களுக்கு விருப்பமோ... அந்த இடத்தில் தங்களின் கர்சரை கொண்டு வைத்து கொண்டு.. லெப்ட் கிளிக் செய்து பிடித்து கொள்ளவும். ( இது லேப் டாப் என்றாலும் அதே லெப்ட் கீயை பிடித்துகொண்டு ) அப்படியே நீங்கள் மவுஸ் உபயோகித்தால் மெதுவாக தாங்கள் கோட் செய்யும் இடம் வரை நகற்றினால் தாங்க நினைத்தது வரை செலக்ட் ஆனா வுடன் லெப்ட் கிளிக்கை விட்டு மௌசை நற்றினால் தாங்கள் செலக்ட் பண்ணிய வரிக்கு கீழே தானே கோட் என்ற எழுத்து தோன்றும். அப்பொழுது அதனை கிளிக்கினால் தாங்கள் செலக்ட் செய்ததது நேராக குயிக் மெசேஜ் பகுதியில் கீழே வந்துவிடும். இப்படி தாங்கள் அடுத்த அடுத்த வரிகளை செலக்ட் செய்து,,,, எத்தனை வரிகள் என்றாலும்,,,, வரிசையாக கீழே வந்துவிடும்.
பிறகு அட்வான்ஸ் பதிவு செலக்ட் செய்து கொண்டு தங்களின் வரிக்கு வரி விமர்சனங்களை எழுதி நடு நடுவே பதிந்து கொண்டு, பிறகு அதற்கான முன்னோட்ட பதிவையும் சரிபார்த்து பின் சப்மிட் ரிப்ளே கிளிக்கவும் ...
தங்களின் பதிவு பதிவு செய்யப்படும்.... தங்கள் விருப்பபடி.

____________
ramraj:017:

snehan 03-10-13 10:16 AM

தகவலுக்கு நன்றிகள். நானும் அறிமுகம் பகுதியில் இதே தவறை செய்துவிட்டேன். பச்சி அவர்கள் திருத்தி எனக்கு எப்படி மல்டிக்கோட் செய்யவேண்டும் என்றும் சொன்னார். நன்றிகள் நண்பர் பச்சி அவர்களுக்கும்.

samkumar 10-02-17 10:37 PM

நிறைய விஷயம் இருக்கும்போல, எனக்கே புரியிற மாரி நல்லா சொன்னிங்க Mr. Ashoji

icefire89 30-03-20 12:28 AM

மல்டி கோட் செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டேன்... எனது அலுவலக கணினியில் எனக்கு எளிமையாக இருக்கும் multi quote செய்வதற்கு... விரைவாகவும் நமக்கு பிடித்த கதையின் வரிகளை மட்டும் கோட் செய்து பின்னூட்டம் இட்டு கொண்டு இருந்தேன்...

இப்போது ஒரு உதவி:

நான் இப்போது vivo u20 எனும் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறேன்... இதில் chrome, UC & opera இணைய உலாவியை பயன்படுத்துகிறேன்...!!!

UC, Chrome and Opera Mini
ஆனால் இவற்றில் எல்லாம் பயன்படுத்தி நமது தளத்தில் பின்னூட்டம் இடும் போது பிடித்த வரிகளை கோட் செய்ய முடியவில்லையே... தெரிந்தவர்கள்
யாரேனும் உதவி செய்யுங்கள்...!!!
நன்றி...!!!

ASTK 30-03-20 05:31 AM

எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

icefire89 02-04-20 03:43 PM

[QUOTE=ASTK;1501834]
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.[/QUOTE ]

Quote:

Originally Posted by ASTK (Post 1501834)
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நண்பா நான் இதற்கு ஒரு வழிமுறை கண்டேன்... ஆனால் அது சிறிது நேரம் பிடிக்கும்... முயன்று பாருங்கள்...!!! கணினி இல்லாத நிலையில் மொபைலில் மட்டும் நமது தளத்தில் மல்டி கோட் செய்ய கீழே நான் பின்பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...!!!
இதை விட வேறு எளிமையான முறைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்...!!!

முதலில் பிடித்த வரிகளை நாம் கோட் செய்வதற்கு நான் மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கும் இரண்டுமே முக்கியமானது சரியா நண்பா...!!!

உதாரணத்திற்கு
பின்னூட்டம் இட கோட் பட்டனை அழுத்தவும்... இப்போது மொத்த கதையும் கோட் ஆகி இருக்கும்...
நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டியது முதல் வரியில் இருக்கும் [QUOTE=ASTK;1501834] இந்த வரியை நகலெடுத்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளவும்...
அடுத்ததாக
[/QUOTE ] இந்த இறுதி வரியை காப்பி செய்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான்
வழக்கமாக பின்னூட்டம் இடும் பகுதியில்
கதையில் உங்களுக்கு பிடித்தமான கோட் செய்ய வேண்டிய அனைத்து வரிகளையும் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

பிடித்த ஒவ்வொரு வரிகளுக்கு முதலில் [QUOTE=ASTK;1501834] இதை பேஸ்ட் செய்யவும்

ஒவ்வொரு வரிகளின் இறுதியில்
[/QUOTE ] இதை பேஸ்ட் செய்தால் போதும்...
முயன்று பார்த்து விட்டு சொல்லுங்கள் நண்பா...!!!

ASTK 02-04-20 06:22 PM

[QUOTE=icefire89;1502304][QUOTE=ASTK;1501834]
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.[/QUOTE ]

Quote:

Originally Posted by ASTK (Post 1501834)
எனக்கும் கைபேசியில் மல்டி கோட் செய்ய முடியவில்லை. இதற்கான வழிமுறையை வேறு அனுபவ உறுப்பினர்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நண்பா நான் இதற்கு ஒரு வழிமுறை கண்டேன்... ஆனால் அது சிறிது நேரம் பிடிக்கும்... முயன்று பாருங்கள்...!!! கணினி இல்லாத நிலையில் மொபைலில் மட்டும் நமது தளத்தில் மல்டி கோட் செய்ய கீழே நான் பின்பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...!!!
இதை விட வேறு எளிமையான முறைகள் இருந்தாலும் தெரிவியுங்கள்...!!!

முதலில் பிடித்த வரிகளை நாம் கோட் செய்வதற்கு நான் மேலே சிகப்பு வண்ணத்தில் இருக்கும் இரண்டுமே முக்கியமானது சரியா நண்பா...!!!

உதாரணத்திற்கு
பின்னூட்டம் இட கோட் பட்டனை அழுத்தவும்... இப்போது மொத்த கதையும் கோட் ஆகி இருக்கும்...
நீங்கள் அடுத்ததாக செய்ய வேண்டியது முதல் வரியில் இருக்கும் [QUOTE=ASTK;1501834] இந்த வரியை நகலெடுத்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளவும்...
அடுத்ததாக
[/QUOTE ] இந்த இறுதி வரியை காப்பி செய்து நோட்ஸ் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான்
வழக்கமாக பின்னூட்டம் இடும் பகுதியில்
கதையில் உங்களுக்கு பிடித்தமான கோட் செய்ய வேண்டிய அனைத்து வரிகளையும் காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்

பிடித்த ஒவ்வொரு வரிகளுக்கு முதலில்
Quote:

Originally Posted by ASTK (Post 1501834)
இதை பேஸ்ட் செய்யவும்

ஒவ்வொரு வரிகளின் இறுதியில்
[/QUOTE ] இதை பேஸ்ட் செய்தால் போதும்...
முயன்று பார்த்து விட்டு சொல்லுங்கள் நண்பா...!!!

நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். நண்பரின் உதவிக்கு நன்றிகள் பல!

xxxGuy 02-04-20 07:34 PM

Multi Quote போல Quick Quote என்றும் ஓன்று இங்கே உள்ளது, அது கணினி மூலம் உலா வரும் போது Quick reply-யுடன் சேர்த்து உபயோகிக்க எளிதாக இருக்கும்.

பலர் கைபேசி மூலம் உலா வருகிறீர்கள் என்பதை இங்கே அறிந்து கொண்டேன். அதில் Quick Quote வேலை செய்யுமா என்று தெரியவில்லை.

நான் முன்பு கைபேசியில் நம் தளம் உலா வரும்போது Tapatalk மூலம் தான் உலா வருவேன், வேறு ஏதும் நல்ல வழி உள்ளதா? நீங்கள் எப்படி உலா வருகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

All times are GMT +5.5. The time now is 09:26 PM.

Powered by Kamalogam members