காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மெளனி அவர்களுக்கான நினைவேந்தல் (http://www.kamalogam.com/new/showthread.php?t=75182)

sinna vaaththiyaar 06-07-21 08:07 PM

அமரர் மௌனி அவர்கள் இப்போது இல்லை ...அவர் இனிமேல் கதைகள் படைக்க மாட்டார் என்பதை மனம் நம்ப மறுக்கிறது....இங்கு பெரும்பாலோர் குறிப்பிட்டது போல அவர் பெண் என்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது...கலைஞன் மறையலாம்...அவர்களது கலைபடைப்புக்கு மறைவு ஏது?..

இறையருளில் மௌனி அவர்கள் இளைப்பாரட்டும்....

anarth_maddy 07-07-21 12:11 AM

மிகுந்த வருத்தங்கள்.

காமலோகம் ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டது. அவர் இடத்தை மற்றவர்கள் நிரப்புவது மிகவும் கடினம். அதற்கு அவர் எழுதிய கதை, கட்டுரை, மற்றவர்கள் கேட்கும் உதவிக்கு மடலுக்கு தட்டாமல் அவர் அனுப்பும் பதில்கள்.

அவள் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் காமலோகத்தில் அவர் கதைகள் இருக்கும் வரை யாராலும் அவரை மறக்க முடியாது.

HERMI 07-07-21 07:22 PM

தூவானமாய் தூவும் உங்கள் அன்பான தனி மடல்கள்...
மெல்லிய நீரோடையாய் தவழும் கருணையின் கட்டுரைகள்....
சலனமற்ற நதியாய் நீளும் அன்பான ஆலோசனைகள்....
காட்டாற்று வெள்ளமாய் பெருக்கெடுக்கும் கதைகளில் காமம்...
இவை எல்லாம் லோகத்தில் இன்றும் ஆர்ப்பரிக்க....ஆனால்
மௌனியே... இனி மௌனம்தான் உமது மொழியோ.!

உமது ஆன்மா நித்திய சாந்தியில் என்றும்  நிலைத்திருக்க.....!!

kudaikkullamazhai 08-07-21 02:48 AM

பல சிறந்த கதைகளை படைத்த படைப்பாளி. அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

don11 09-07-21 10:04 PM

மௌனி மிக சிறந்த எழுத்தாளர்.
அவர் இல்லாதது காமலோகத்துக்கு பெரும் இழப்பு.

manesh74 10-07-21 04:32 PM

நம் லோகத்தின் சிறந்த படைப்பாளி. எதார்த்த கதைகள் புனைவில் வல்லுநர். அவர் மறைந்தாலும், அவரின் படைப்புகள் காலத்தால் அழியாதவை

jey 10-07-21 04:54 PM

காமலோகத்தின் சிறந்த படைப்பாளியை இழந்து விட்டோம்.. அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....

kxklm 12-07-21 03:47 AM

விண்ணுலகும் வளம் வரும் மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
அவரின் தி.த உ கதைகளை படித்துள்ளேன் எவர் தான் படைப்பாளி என்று தெரியாமலே .
சிறந்த படைப்பாளியை இழந்துவிட்டொம்

smdhabib 12-07-21 09:06 PM

அதிர்ச்சியான விசயமாக இருக்கிறது. கதையின் ஆசிரியராக.. கதைகளுக்கு சிறந்த வாசகாராக... அவருடைய பயணம் சிறப்புக்கு மேல் சிறப்பாக இருந்து இருக்கிறது.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்துக்கு.. இறைவன் ஆறுதல் அளிப்பானாக...!

தாசன் 16-07-21 12:17 PM

மௌனியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்


All times are GMT +5.5. The time now is 10:17 AM.

Powered by Kamalogam members