காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   பிற வாசல்களுக்கு விண்ணப்பம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70296)

sundaar 21-10-17 05:24 AM

பிற வாசல்களுக்கு விண்ணப்பம்
 
எனது கணக்கு முடக்கபட்டு பின் ஆக்டிவேட் செய்ய பட்டது எப்பொழுது நான் பிற வாசல்களுக்கு விண்ணப்பிக்கலம்

HERMI 21-10-17 06:26 AM

நண்பரே,

முதலில் தலைவாசலில் உள்ள உதவி மையம் சென்று அதிலே அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் என்ற பகுதியில் காமலோக பகுதிகள் ஒரு அறிமுகம் என்ற திரிக்கு சென்று பாருங்கள். உங்களுக்கு எந்த வாசலுக்கு விண்ணப்பிக்கும் தகுதி இருக்கிறது என்று அங்கே தெரிந்துகொள்ளலாம். பிறகு அதே பகுதியில் உள்ள குறிப்பிட்ட வாசல் அனுமதி திரியை சொடுக்கி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாக நண்பர்களுக்கு தனிமடலிட்டு கேட்டிருந்தால் கூட விளக்கம் கிடைத்திருக்குமே நண்பரே. இதெற்க்கெல்லாம் ஒரு தனி திரி தொடங்கி கேள்வி கேட்க ஆரம்பித்தால், லோகம் தாங்காது. அதனால் இந்த திரி பூட்டப்படுகிறது.


All times are GMT +5.5. The time now is 01:40 PM.

Powered by Kamalogam members