காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே (http://www.kamalogam.com/new/showthread.php?t=48042)

oolvathiyar 10-12-08 07:20 PM

காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே
 
காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே

அன்புள்ள காமலோக மக்களே நமது லோகம் சில மாதங்களுக்கு ஒரு முரை பராமரிப்பு வேலை செய்ய பட்டு பல மாறுதல்கள் அறிமுகபடுத்தபடுகிறது. புதிய வசதிகளை கன்டு நாம் மிக சந்தோசபடுத்துகிறோம். அதே சமயம் இன்னும் சில வசதிகள் இருன்தால் நன்றாக இருக்கும் என்று நமக்கு தோன்றும். இது வேறு சமயங்களிலும் தோன்றும். நாம் கேட்கும் வசதிகளை அல்லது ஆலோசனை நிர்வாகம் உடனே செய்து தர முடியாது. இது போன்ற வசதிகள் தனிதனி திரியாக பல இடங்களில் பரவி கிடக்கும்.
அனைத்தையும் ஒன்றினைக்க நான் இந்த தனி திரி ஆரம்பிக்கிறேன். நிர்வாக உருப்புனர்கள் யாராவது இந்த திரியை ஸ்டிக்கியாக செய்து விட்டால் பயன் படும் என்று நினைகிறேன்.

காமலோக நிர்வாகம் அடுத்த முரை பராமரிப்பு வேலை நடைபெறும் போது இந்த ஒரு திரியை பார்த்தால் போதும் இதில் கேட்கபட்ட ஏதாவது வசதிகள் சேர்க்க முடிந்தால் சேர்த்து விடுவார்கள்.

இங்கு உங்களுக்கு தோன்றிய வசதி அல்லது ஆலோசனையை பதியுங்கள். பதிவதற்க்கு முன்பு அதே வசதியை வேறு யாராவது பதித்திருகிறார்களா என்று முழுக்க படித்து விட்டு பதியுங்கள். முன்னமே பல வசதிகளை கேட்டு திரி ஆரம்பித்தவர்கள். அந்த திரியில் லிங்கை இங்கு தந்து விடுங்கள். நான் இவை அனைத்தையும் மூல திரியில் லிஸ்ட் செய்து விடுகிறேன்.

உதாரனத்துக்கு இதுவரை நான் அவ்வபோது கேட்டிருக்கும் வசதிகளை இங்கு லிங்க தருகிறேன்.

நோட் பேட் வசதி வேண்டும் = http://kamalogam.com/new/showthread.php?t=38400
Display Name வசதி = http://kamalogam.com/new/showthread.php?t=35036
லாகின் பெயரை மரைக்க வசதி = http://kamalogam.com/new/showthread.php?t=34941

அலோசனை மட்டும் தாருங்கள் இங்கு யாரும் உதவி கேட்க வேன்டாம்

BILLA 10-12-08 07:30 PM

ஆங்கிலத்தில் எழுத்து பிழைகளை கண்டறியும் வசதி போல நமது படைப்புகளில் ஏதேனும் எழுத்து பிழைகள் இருந்தால் அதை அறியும் வசதி இருந்தால் நாம் எளிதில் பிழையின்றி தமிழ் பயிலலாமே.. இது என் ஆதங்கம் தான்...

எனக்கு டாப் போஸ்டர் வசதி அவசியம் வேன்டும்..... ஏனென்றால் நான் போட்டி மனப்பான்மை உள்ளவன்... தினமும் இரவு படுக்க போகும்போது அதை பார்க்கும் போது எனது பெயர் தான் முதலில் இருக்கவேன்டும் என்று நினைப்பேன்.. இது எனது ஆசை

திரி ஆரம்பித்த வாத்தியாருக்கு நன்றி (ஆரம்பிக்க நிர்வாகத்திடம் அனுமதி வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்)

thangar.c 10-12-08 07:52 PM

தமிழ் வாசலில் இருக்கும் புதிய காமப் பாடல்கள்/ கவிதைகள் Forumத்தை உல்டா பாடல்கள், காமக் கவிதைகள்(புது, மரபு, ஹைக்கூ) என sub forumங்களாக்க வேண்டும்...

உல்டா பாடல்கள் எழுதி இருக்கிறேன் என்றாலும் கவிதைகளில் தரும் நிறைவு என்பது வேறு, இசைக்காக ஏற்கெனவே கவிஞர்கள் சமரசம் செய்து பாட்டாக்குவதையே மீண்டும் உல்டா செய்வது வேறு என்று தோன்றுகிறது...

sreeram 10-12-08 08:05 PM

விஞ்ஞானக் கதைகளுக்கு தனியாக ஒரு பகுதி ஆரம்பிக்கலாமே....?

asho 10-12-08 08:20 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 798984)
காமலோகத்துக்கு ஆலோசனை தரலாமே

உதாரனத்துக்கு இதுவரை நான் அவ்வபோது கேட்டிருக்கும் வசதிகளை இங்கு லிங்க தருகிறேன்.

நோட் பேட் வசதி வேண்டும் =
Display Name வசதி =
லாகின் பெயரை மரைக்க வசதி =

நீங்கள் சரியாக இந்த திரி ஆரம்பித்திருக்க வேண்டிய இடம் கீழே உள்ளதே.

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம்
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்

Quote:

Originally Posted by BILLA (Post 798987)
திரி ஆரம்பித்த வாத்தியாருக்கு நன்றி (ஆரம்பிக்க நிர்வாகத்திடம் அனுமதி வாங்கியிருப்பார் என்று நினைக்கிறேன்)

அப்படியெல்லாம் அனுமதி வாங்கவில்லை, அவரே தனிப்பட்டு மனதில் தோன்றியதை இங்கே பதிந்து இருக்கிறார்.

Quote:

Originally Posted by thangar.c (Post 798999)
தமிழ் வாசலில் இருக்கும் புதிய காமப் பாடல்கள்/ கவிதைகள் Forumத்தை உல்டா பாடல்கள், காமக் கவிதைகள்(புது, மரபு, ஹைக்கூ) என sub forumங்களாக்க வேண்டும்...

நிறைய சப்-பாரங்கள் இருந்தால் தளம் உள் நுழைந்து செல்வதில் உறுப்பினர் ஆர்வம் காட்ட மாட்டார்கள், மற்றும் அந்த பாரங்கள் பார்க்கப்படாமலே போய் விடும். மேலும் நிறைய உப பாரங்கள் இருந்தால் பாரம் முதல் பக்கம் லோடவதில் தாமதம் நேரிடும்.

thangar.c 11-12-08 12:05 AM

Quote:

Originally Posted by asho (Post 799015)
நிறைய சப்-பாரங்கள் இருந்தால் தளம் உள் நுழைந்து செல்வதில் உறுப்பினர் ஆர்வம் காட்ட மாட்டார்கள், மற்றும் அந்த பாரங்கள் பார்க்கப்படாமலே போய் விடும். மேலும் நிறைய உப பாரங்கள் இருந்தால் பாரம் முதல் பக்கம் லோடவதில் தாமதம் நேரிடும்.

புரிகிறது நண்பரே... இருந்தாலும் உல்டா பாடல்கள் ஒரு சுவை; காமக்கவிதைகள் ஒரு சுவை. மொத்தத்திலிருந்து வேண்டியதை எடுத்துக் கொள்ள முடியும் என்றாலும் அப்படி பிரித்து வைத்தால் கவிதை உணர்வு கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் என நினைத்தேன்...

xxxGuy 11-12-08 12:31 AM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 798984)
நோட் பேட் வசதி வேண்டும் = http://kamalogam.com/new/showthread.php?t=38400
Display Name வசதி = http://kamalogam.com/new/showthread.php?t=35036
லாகின் பெயரை மரைக்க வசதி = http://kamalogam.com/new/showthread.php?t=34941

நோட் பேட் வசதி சாத்தியம். ஆனால் அதிகம் சேமித்து வைக்க முடியாது. இதில் 65535 characters மட்டுமே சாத்தியம். இன்று நிறுவப் பட்டுள்ளது. UserCP-யில் சென்று பார்க்கவும் Personal NotePad இன்று முதல் உள்ளது. (பெரிய கதைகளுக்காக ஏற்கனவே Save Draft வசதி இங்கே உள்ளது, அதன் விளக்கம் இங்கே)

நீங்கள் கேட்ட மற்ற வசதிகள் தற்போது சாத்தியம் இல்லை.

Quote:

Originally Posted by BILLA (Post 798987)
எனக்கு டாப் போஸ்டர் வசதி அவசியம் வேன்டும்..... ஏனென்றால் நான் போட்டி மனப்பான்மை உள்ளவன்... தினமும் இரவு படுக்க போகும்போது அதை பார்க்கும் போது எனது பெயர் தான் முதலில் இருக்கவேன்டும் என்று நினைப்பேன்.. இது எனது ஆசை

இந்த வசதி மன்றத்தின் வேகத்தை நிறைய உறிஞ்சுவதால் நிறுத்தினோம். இப்போது மீண்டும் கொண்டு வரப் படுகிறது. ஆனால், குறிப்பிட்ட சிலருக்காக மட்டுமே. நிர்வாக உறுப்பினர்கள், கட்டண உறுப்பினர்கள் மற்று தங்க வாசல் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

Quote:

Originally Posted by thangar.c (Post 798999)
தமிழ் வாசலில் இருக்கும் புதிய காமப் பாடல்கள்/ கவிதைகள் Forumத்தை உல்டா பாடல்கள், காமக் கவிதைகள்(புது, மரபு, ஹைக்கூ) என sub forumங்களாக்க வேண்டும்...

அசோ கூறுவது சரியே. தனித் தனியாக வைக்க முடியாது, ஆனால், அனைத்து காமக் கவிதைகளுக்கும் சேர்ந்து ஒரு பகுதி உருவாக்கலாம்.

Quote:

Originally Posted by sreeram (Post 799009)
விஞ்ஞானக் கதைகளுக்கு தனியாக ஒரு பகுதி ஆரம்பிக்கலாமே....?

இங்கே அப்படி எத்தனை விஞ்ஞானக் கதைகள் உள்ளன? அப்படிப் பார்க்கப் போனால், சரித்திரக் கதைகளின் எண்ணிக்கை தான் ஏராளம், அதற்காக தனி பகுதி ஆரம்பிக்கவா முடியும். எண்ணிக்கை கூடினால், அதற்காக Strory Type உருவாக்கப் படும்.

mouse1233 11-12-08 07:50 AM

User CP----------> யில் இருக்கும் நோட் பேட் வசதி மிக எளிதாக இருக்கிறது....இதன் மூலம் நிறைய பலன் இருக்கும்
நன்றி

BILLA 11-12-08 07:54 AM

என் வேண்டுகோளை ஏற்றுக்கொன்ட தங்கத்தலைவருக்கு நன்றி.

வாத்தியாரே இதை நான் அடைய காரணமானவர் அதனால் அவருக்கும் என் நன்றி

வரிப்புலி 11-12-08 09:44 AM

Post Quick Reply செய்யும் போது முழூ பக்கமும் ரீலோட் ஆகிறது, அவ்வாரில்லாமல் தன்னார்வக் குழுக்களில் ஆவது போல் இன்ஸ்டண்ட் அப்டேட் ஆனால் நேரம் குறையும் அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் நீண்ட விமர்சனங்கள் கொடுக்கும் பொழுது இணைய துண்டிப்போ இல்லை வெறு டெக்னிகல் பிரச்சனைகளோ வரும் போது நாம் தட்டச்சு செய்தவை அனைத்தும் இழக்க நேரிடுகிறது. அவ்வாறு எனக்கு பல் முறை நிகழ்ந்துள்ளது.

இன்ஸ்டெண்ட் அப்டேட் முறையில் இனைய துண்டிப்பு மற்றும் வேறு பிரச்சனைகள் வரும் போது அந்த சக்கரம் ( http://www.kamalogam.com/new/images/misc/progress.gif ) சுத்துக்கொண்டு தான் இருக்குமே தவிர தட்டச்சு செய்தது அழிவதில்லை.

இது சாத்தியாமா என்று தெரியவில்லை, பட் முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.

All times are GMT +5.5. The time now is 06:14 PM.

Powered by Kamalogam members