காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   கனவுலக சஞ்சாரியின் நீங்காத நினைவலைகள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=68969)

tdrajesh 22-07-16 06:36 AM

கனவுலக சஞ்சாரியின் நீங்காத நினைவலைகள்.
 
கனவுலக சஞ்சாரியின் நீங்காத நினைவலைகள்.



நம் காமலோகத்தின் பீஷ்மர் என்று அழைக்கப்பட்ட டிரீமர் அண்ணா மறைந்து இன்றோடு நூறு நாட்கள் ஆகின்றன. அவருடைய நினைவுகளை போற்றும் விதத்தில் அவருடன் கூடிய என் அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

நான் லோகத்தில் ஆகஸ்ட் 2010ல் இணைந்து எனது “நீ யானை, அவர் பூனை!' இரண்டாவது கதையை எழுதிய போது டிரீமர் அண்ணாவிடம் இருந்து என் கதையை பாராட்டி ஒரு மடல் வந்தது. அதில் தான் தனியாக ஒரு முதியோர் இல்லத்தில் இருப்பதாக சொல்லியிருந்தார்.

அதன் பிறகு அக்டோபர் 2010ல் நண்பர் பில்லா நடத்திய வா.சவால் போட்டியில் நான் ‘தம்பி எப்போது கிளம்பும்?’ என்ற கதையை எழுதிய போது இப்படி முதல் பின்னூட்டத்தை பதித்தவர்
Quote:

Originally Posted by dreamer (Post 1003787)
போட்டி முடிவு எவ்வ்வாறாயினும் என் உள்ளத்தில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்டீர்கள் ராஜேஷ்.

தன்னை நேரில் வந்து சந்திக்க முடியுமா என்று தனிமடல் போட்டிருந்தார்.

அந்த தனியறையில் தன் புத்தகங்கள், டிவி, கம்ப்யூட்டர் என்று வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த ரிட்டையர்ட் ஆங்கில பேராசிரியரை சந்தித்த தருணத்தை மறக்க இயலாது. எழுத்தாளர் பால குமாரனை ஒத்த தாடியுடன் கூடிய முகம், பளபளக்கும் கூர்மையான கண்கள், தெளிவான அதிகாரம் கலந்த குரல், அன்பான பேச்சு என்று பார்த்த முதல் நாளே என்னை கவர்ந்து விட்டார்.

அப்புறம் பேச பேச எங்களின் நடுவே நாங்கள் படித்த புத்தகங்கள் ஒரு பாலமாக அமைய நட்பு இறுகியது. ஒரு காலத்தில் நட்பு அண்ணன் தம்பி பாசமாக மாறியது. காலப்போக்கில் லோகத்தில் அதே சமயம் இணைந்த புழுவாரும் எங்களுடன் சேர்ந்துக்கொண்டார். அப்போதுதான் நண்பர் ராசுவும் டிரிமரை சந்திக்க விரும்ப முவரும் ரெகுலராக சந்திக்க ஆரம்பித்தோம். என்னை பொருத்தவரை வாரத்தில் ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமை, ஒரு விசேஷ நாளாக மாறியது.

சுவையான தகவல்கள் பரிமாறல், லோகத்தில் வந்த கதைகளை பற்றிய உரையாடல்கள், லோக நண்பர்களை பற்றிய செய்திகள் என்று அந்த காலை நேரம் இனிமையாக போகும். அறைக்குள் நுழைந்ததும் சூடான காபி, கிளம்பும் போது கூல் ட்ரிங்க்ஸ் என்று எங்களை உபசரித்த அந்த அன்பின் உருவத்தை எப்படி மறப்பது?

என்னுடைய கதைகளை பதித்ததும் முதலில் வருவது அவரின் பின்னூட்டமாகத்தான் இருக்கும். இல்லையென்றால் கதைகளில் இருக்கும் தவறுகளை பட்டியலிட்டு ஒரு மடல் வரும். எத்தனை இனிமையான நாட்கள் அவை!

நடு நடுவே சென்னைக்கு வந்த லோக நண்பர்கள் டிரீமர் அண்ணாவை சந்திப்பது ஒரு வழக்கமானது. லோக நண்பர்களின் சென்னை சந்திப்பில் அவர் கலந்துக்கொண்டது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

பில்லாவின் வா.சவால் எழுதிய ‘ஜீவா மாணவன், ஷீலா டீச்சர்’ என்ற கதையே அவரின் முதல் கதை. ஆங்கிலோ-இந்தியக் கலாசாரம், ஆங்கிலேயர்கள் வழக்கங்களை அடிப்படையாக கொண்டு எழுதிய ஒரு அற்புதமான காமக்கதை. அதற்கு நண்பர் KANNAN60 பதித்த பின்னூட்டமே ஒரு எடுத்துக்காட்டு!
Quote:

Originally Posted by KANNAN60 (Post 1004150)
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்.....

அதிர்ச்சியுற்றேன்.. பிரமித்தேன்.... ரசித்தேன்... சுவை மாறாமல் சுவைத்தேன்.... தேன். தேன்.. தேன்... கதை இனிக்கும் தேன்!

அருமையிலும் அருமை. கதைத்தளமும், கதையின் யதார்த்தமும், கதை சொல்லிய நேர்த்தியும் அப்படியே என்னைக் கட்டிப்போட்டுவிட்டன. க்ரேட் ஜாப் ட்ரீமர்!!

என்ன அழகாக எழுதுகிறீர்கள் கதையை. காந்தம் போல் இழுத்துக், கயிறு கொண்டு கட்டிப் போட்டதுபோல் ஆகிவிட்டது!

அடுத்து என் மனதை கவர்ந்தது நண்பர் பச்சி நடத்திய வா.சவாலில் அவர் எழுதிய ‘படம் பார்த்துக் கதை சொல்லு’ என்ற அற்புதமான – நண்பர் அநபாயனின் வார்த்தைகளில் - ஒரு மனிதன் வாழ்க்கை சக்கரத்தை அந்த ஆறு கட்ட படங்களால் சிம்பிளா உணர்த்தினாலும் அந்த படங்களுக்கு உயிரோட்டம் தர படைத்த கதை!

இதோ நண்பர் மதனின் பின்னூட்டம்:
Quote:

Originally Posted by Mathan (Post 1118556)
’படம் பார்த்துக் கதை சொல்லு’ அட்டகாசமான கதை. படமே கதைய சொல்லுது. இந்த படத்தை எப்படி எங்கேயிருந்து பிடிச்சீங்கனே தெரியல. ஆனால் இந்த கதைக்காக இந்த படத்தை ரொம்பவும் தேடிருப்பீங்கனு நினைக்குறேன்.

படத்திற்க்காக கதையா ? அல்லது
கதைக்காக இந்த படமா ?
டைட்டிலுக்காக இந்த படமும் கதையுமா ?
என எல்லாவகையிலுமே ரொம்பவும் ஆச்சர்யப்படவைக்கிறது.

ஓர் மனிதனின் வாழ்வில் உள்ள முக்கியமான ஆறு கட்டங்களையும் இந்த கதையில் மிக அழகாக கொண்டு வந்திருக்கிறீர்கள்.

இப்படி அற்புதமான கதைகளை தன்னுடைய அழகிய பிழையில்லாத தமிழில் கொடுத்தவர் இடை இடையே தீ.தகாத உறவுக்கதைகளையும் எழுதினார்.

அப்படி எழுதிய அவரின் கடைசி கதை

'வரது, எனக்கு வருது' (தீ.த.உறவுக் கதை)

இதன் நான்காவது பாகம் எழுதும் போது நான் அவரின் ரூமில் இருந்தேன். “ராஜேஷ், என்னால் இனிமேல் எழுத (டைப் செய்ய) முடியும் என்று தோன்றவில்லை. இந்தக்கதையை எப்படி தொடர்ந்து அடிப்பது என்று தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று கேட்டார்.

“எதாவது ஒரு ஆக்ஸிடெண்ட்டை நுழைத்து கதையை முடித்து விடுங்களேன்” என்றேன். அடுத்த நிமிடமே கதையை அடித்து முடித்து விட்டார். அவர் அடித்தது இதோ
Quote:

Originally Posted by dreamer (Post 1139213)
இது வரது இல்லை, கதாசிரியர் எழுதுகிறேன். வரதுவின் மாமா ரோட்டுக்கு அந்தப்புறம் காரில் வெயிட் செய்தார். வரது அவரைப்பார்த்து கை அசைத்துக்கொண்டே ரோட்டில் வரும் லாரியைக் கவனிக்காமல் க்ராஸ் செய்ய, அது அவனை இடித்துத்தள்ளிவிட்டு நிற்காமல் விரைந்தது. வரது ஒரு எலக்.ட்ரிக் போஸ்ட்டில் மோதி மண்டை உடைந்து இறந்தான். அவன் கையில் இருந்த மொபைல் நம்பர் எழுதிய ஸ்லிப் காற்றில் பறந்துபோய் அவன் மாமாவின் காலடியில் விழுந்தது. அதைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு வரதுவின் மாமா உடனே இடத்தைக் காலி செய்தார். சாட்சி, போலிஸ், விசாரணை என்று எதிலும் சிக்கிக்கொள்ள அவர் தயாராயில்லை.
வரதுவே போயாச்சி, இனி அவன் யாரோ, அவர் யாரோ?
++++
முற்றும்.
மன்னிக்கவேண்டும் வாசகர்களே. என்னால் எழுத முடியவில்லை. இனி வரும் மாதங்களில் என் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் பல பாகங்கள் செல்லக்கூடிய இத்தொடரை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

ஒரு அற்புதமான கதாசிரியரின் பங்களிப்பு அன்றோடு முடிந்தது.

ஆனால் அதற்கு பிறகு, நண்பர்கள் சொன்னது போல, நம் லோகத்தின் பீஷ்மராக செயல்பட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி வியாழக்கிழமை அவருக்கு வேண்டிய சில பொருட்களை வாங்கிக்கொண்டு போனப்போது அந்த ஞாயிற்றுக்கிழமை ஹோமில் ஒரு மீட்டிங் இருப்பதால் அன்று சந்திக்க இயலாது என்றும் சொன்னார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பகல் ஹோமில் இருந்து அவர் ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. நானும் நண்பர் ராசுவும் ஓடினோம். ஆனால் அவர் 14ம் தேதி இறையடி சேரும் வரை யாரிடமும் பேசவேயில்லை!

உம்… இதை எழுதும் போது என் மனம் கலங்குகிறது! அதை எப்படி சொல்லுவது? விளக்குவது? கவியரசர் கண்ணதாசன் சொன்னதுதான் ஆறுதலை தருகிறது!

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?


அடுத்து நண்பர்கள் தங்களின் அனுபவத்தை/கருத்துகளை சொல்ல வேண்டுகிறேன்.

Nallavan1010 22-07-16 06:38 AM

நம் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்று 100 நாட்களுக்கு முன் நம்மை எல்லாம் மீளா துயரில் ஆழ்த்திவிட்டு இப்பூவுலகை விட்டு பொன்னுலகம் மேவிய அருமை அண்ணன் ட்ரீமர் அவர்களின் நினைவுகளாக அவருடன் கொண்ட அனுபவங்களை திரியாக வெளியிட்டுள்ள அருமை நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அண்ணன் ட்ரீமர் அவர்களை நானும் நேரில் சந்தித்திருக்கிறேன். இதோ அவரை பற்றிய என் நினைவலைகள்.

காமலோகத்தில் நான் இணைந்தது 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம். 17/10/2011 அன்று 'விமலாவின் நட்பு' என்ற என் முதல் கதையை படைத்தேன். கதையை பதித்த ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் ட்ரீமர் அவர்களிடமிருந்து எனக்கு வந்த பாராட்டு இது.
Quote:

Originally Posted by dreamer (Post 1102800)
முதற்கதை ஆயினும் வெகு நன்றாக இருக்கிறது. உங்கள் இலக்கிய அறிவு பாராட்டுக்குரியது.

அப்பொழுது எனக்கு இவரைப்பற்றி அதிகம் தெரியாது. அவரை பற்றி தெரிந்ததும் வியந்தேன். அவரது வயோதிக நிலை பற்றி இந்த திரியின் மூலம் அறிந்துகொண்டேன். காமலோக நண்பர்களின் முதன் முதல் நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் அவரை நேரில் காணும் பாக்கியம் கிட்டியது அவரது அறைக்கும் சென்று அவரை சந்தித்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியான நினைவுகள். அவரது இலக்கிய அறிவை பறை சற்றும் திரிகள் இவை.

01 பாட்டுக்கு பாட்டு
02 காணாததை கண்டிட ?
03 வேசையா நான் சொல்லுங்கள் !
04 தாரமா? தாசியா?
05 வேசி தந்த மனைவி
06 இந்த வெண்பாவை முடியுங்களேன்


இந்த திரிகளுள் ஆறாவதாக சொல்லப்பட்டதில் எனது பங்களிப்பும் அதற்கு அவரின் சன்மானமும் என் மனதில் நீங்காத நினைவலைகளாக உள்ளன. 10/03/2015 அன்று அவர் எனக்கு தந்துள்ள மிக அருமையான பிறந்தநாள் பரிசு ஒரு அருமையான வாழ்த்து திரைப்பட பாடல். இதை அவர் மிகவும் முயன்று தட்டச்சு செய்து என் பார்வையாளர் தகவலாக பதித்துள்ளதை என்னால் மறக்க இயலாது. என்னை மிகவும் நெகிழச்செய்தது. அவருக்கு என் நினைவாஞ்சலியாக அவரது ப்ரோபைலில் நான் பதித்த கவிதையை இங்கு மீண்டும் பதிக்கிறேன்.

மண்ணில் நீர் வாழ்ந்த காலை எம்மை மகிழ்வித்துவிட்டு
விண்ணில் எளிதாய் மறைந்துவிட்டீர் இன்று மனதில் இதை
எண்ணில் சோகத்தில் விம்முது நெஞ்சம் ஐயா! எங்கள்
கண்ணில் நீர் வழிய மனத்தினில் நீர் (நீங்கள்) வாழுகின்றீர் எந்நாளும்

asho 22-07-16 09:18 AM

Dreamer அண்ணா அவர்களுடன் நான் நேரில் சந்திப்போ அல்லது தொலைபேசியில் பேசியதோ இல்லை. நேரம் கிடைக்கும் போது சந்திக்கலாம் என்றிருந்தேன், ஆனால் அந்த வாய்ப்பு இனி கிடையாது என்றாகி விட்டது.

அவர் சேர்ந்த ஆரம்பத்தில், நான் நிர்வாக உதவியாளராக இருந்த போது எனக்கு தனிமடல் மூலம் நிறைய சந்தேகங்கள் கேட்பார். எனக்கு அப்போது அவர் வயது/அறிமுகம் அறிந்திருக்காததால் சளைக்காமல் (இளம் உறுப்பினர் என்று நினைத்து) பதில் தந்திருக்கிறேன். தளத்திலும்(பொதுவில்) அவர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் தந்துள்ளேன். அவர் ஆரம்பத்தில் கட்டண உறுப்பினராக இருந்தார். பின்னர் பங்களிப்புகளின் அடிப்படையில் தளத்து சக உறுப்பினரானார். இம்மாதிரி கட்டண உறுப்பினராக இருந்து பின் பதிப்புகளினால் சக உறுப்பினர் அங்கத்துவம் பெற்றவர்கள் வெகு சிலரே.

பின்னர் மெல்ல மெல்ல அவர் வயது முதிர்ந்தவர் என்று அவர் பதிப்புகள்/நண்பர்கள் மூலம் அறிந்த பின் அவர் மீது மிக்க மரியாதை ஏற்பட்டது, சந்திக்கலாம் என்றிருந்த வேளையில் காலம் முந்திக்கொண்டது. என் சோம்பேறித்தனத்தினால் ஒரு நல்ல ஆத்மாவை சந்தித்து அளவளாவ முடியவில்லை.

ஆனால் அவரை நண்பர்கள் சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பார்த்திருக்கிறேன். வெண் தாடி வேந்தர் என்று சுருக்கமாக சொல்லலாம்.

அவர் காமலோகத்தில் ஒரு நட்சத்திரம், என்றும் ஒளி தந்து கொண்டே இருப்பார்.

PUTHUMALAR 22-07-16 12:31 PM

ட்ரீமர் = கனவுலக சஞ்சாரி.. சிறிது காலம் காமலோக பீஷ்மராக நம்மோடு வலம் வந்து நமகெல்லாம் உற்ற தோழனாக, ஆசானாக, நமது மழலை எழுத்துக்களுக்கும் ரசிகனாக இருந்து நம்மை மகிழ்வித்து திடீரென வந்த இடியாய் நம் இதயத்தில் பேரிடியை தந்துவிட்டு மின்னலாய் மறைந்து விண்ணுலகம் பயணித்துவிட்டார்..

இன்று அவர் நம்மை பிரிந்த நூறாவது நாள்.. இறையுலகில் தஞ்சம் புகுந்து விட்ட நம் பீஷ்மர் விண்ணுலகில் மின்னும் நட்சத்தரமாய் இருந்து நம் கனவுகளில் நம்மை வெற்றியடைய செய்யட்டும்..

இன்னும் வளரும்..

jayjay 22-07-16 10:20 PM

டிரிமர் தம்பி என அழைத்தவர்களில் நானும் ஒருவன்.. இன்று அவரை இழந்து தவிக்கும் தம்பிகளில் நானும் ஒருவன்...

tamilplus 25-07-16 12:26 AM

ட்ரீமர் அண்ணாவிற்காக ஒரு நினைவு திரியை பதிவிட்ட ராஜேஷ் அவர்களுக்கும் தொடரும் நண்பர்களுக்கும் நன்றிகள்.
ட்ரீமர் அண்ணா அனைவரின் நினைவிலும் வாழ்கிறார் என்பதே பெரும் மகிழ்ச்சி .

NamiXXX 25-07-16 01:35 AM

ட்ரீமர் அண்ணாவின் தீவிர வாசகன் நான் .. நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து தனிப்பதிப்பு ஒன்றை இடத்தில் இருந்து அவருடைய எழுத்துக்கள் காமலோகத்தில் எத்தகைய இடத்தை பிடித்திருக்கிறது என்பதை எல்லாரும் அறியலாம் .

vinmeen 25-07-16 12:07 PM

மறைந்த ட்ரீமரின் நட்பையும் நினைவுகளையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே. தனித்திரி தொடங்கி அவரின் நினைவை போற்றும் வகையில் பல செய்திகளை பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள். பழகியவர்களுக்கு அவர் நினைவில் வந்து மகிழ்விப்பார் என்று நம்புகிறேன். அவரின் படைப்புகள் நம்மை போல பலரை தொடர்ந்து மகிழ்விக்கும். வாழ்க ட்ரீமர் புகழ்!!

JACK 25-07-16 12:34 PM

இந்த திரியை முதலில் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். என்ன பதிவது என்றே தெரியவில்லை (ஏன் இப்ப கூட என்ன பதியிரதுனு தெரியாமலயே தட்டிகிட்டு இருக்கேன்) ட்ரீமரோடு பழக வாய்ப்பு கிடைக்காத போதிலும் ராஜேஷ் சார் மூலமாக அவரைப்பற்றி கொஞ்ச்சம் தெரியும். ஆவரின் ஆத்மா சாந்தியடைய எனது பிராத்தனைகள்

shiva19 25-07-16 12:48 PM

கனவுலக சஞ்சாரியான எங்கள் இனிய பாசத்திற்கு உரிய அன்னான் ட்ரீமர் அவர்கள் மறைந்து 100 நாட்கள் என்றால் நாள் ஓடுவது மிக வேகமாய் உள்ளது.
அண்ணன் ட்ரீமர் அவர்கள் என் கதைக்கு பின்னூட்டம் மற்றும் நான் செய்த பிழை மற்றும் சிறப்பை சுட்டிக் காட்டியதோடு மட்டும் அல்லாமல் வாசகர் சவால் கதையில் நான் எழுதிய கதைக்கு (0049 - காட்டுப்பள்ளியில் கனகாவுடன் கூடல்) ஒரு சிறப்பான பின்னூட்டம் கொடுத்து இருந்தார்..அது தங்களின் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளேன்.
எந்த திடீர் திருப்பமோ, முடிச்சோ இல்லாமல் தெளிந்த நீரோடையாகச் செல்லும் காமக்கதை. முரளிக்கு சாப்பாடு தர ஏற்பாடு செய்யப்பட்டவள் கனகா, வண்டு கடித்துவந்த விஷஜுரத்தின்போது சிஷ்ருஷை செய்து, பின் அவன் துணிகளைத் துவைக்க முன்வருகிறாள். தன் முலைகளையும் தொடையையும் பார்த்து ஏற்பட்ட விறைப்பினால் நெளியும் முரளியை தன் நாலாவது படிக்கும் பையன் ஹாலில் இருக்கும்போதே பாத்ரூமுக்கு அழைத்து ஓழாட்டம் போடுகிறாள். இரவு அங்கேயே பையனைத் தூங்கவைத்துவிட்டு மீண்டும், மீண்டும் ஓழாட்டம்.,

இந்த ஆன்ட்டிகளுக்கு எல்லாம் கையாலாகாத கணவன், ரெண்டு நிமிஷத்தில் ஓத்து முடித்துத் தூங்கப் போய்விடும் கணவன், மனைவியைத் தவிக்கவிட்டுவிட்டு வெளியூர் போய்விடும் கணவன், மனைவியைக் கவனிக்காமல் சின்ன வீடு செட்-அப் செய்துகொண்ட கணவன், கணவன் தரும் காசு போதவில்லை என்று அடுத்தவனுக்கு முந்தானை விரிக்க ஏதாவது ஒரு சாக்குக் கிடைக்கும். தன் வெறி, கட்டிய கணவன் எவ்வளவு நன்றாக எத்தனை தடவை ஓத்தாலும் எனக்கு வேறு பூள்களும் வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லும் பெண்கள் எத்தனை பேர்? ஷிவா19வின் இந்தக் கதையிலும் அவன் பூளை விடுவான், த்ண்ணியைக் கொட்டுவான், தூங்கிவிடுவான் என்று ஒரு வழக்கமான காரணம். இப்போது சவுகரியமாக கணவனுக்கு இரவு வாட்ச்மேன் வேலை. போதாதா? இனி ஒவ்வொரு இரவும் ஓழ்விளையாட்டுதான். மச்சான் கேட்டது இதைத் தானே?

ஷிவா19க்கு என் மனமார்ந்த பாராட்டுகள். நட்சத்திர வாழ்த்துகள்..


மேலும் அவரை சென்னையில் ஓர் காமலோக அன்பர்கள் சந்திப்பில் சந்தித்தேன். மிக்க மகிழ்ச்சியினை அடைந்தேன். எவ்வாறு லோகத்தில் சேர்ந்தேன் என்று ஓர் நேர்காணல் பின்னர் அதை பற்றி ஒரு சிறிய அலசல் எல்லாம். நடைபெற்றது. அந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பம் மீண்டும் எனக்கு கிட்டவில்லை என்று மிக வருத்தமாய் உள்ளது.
அண்ணனின் பாசமான பேச்சுக்கள் மற்றும் அவரின் நினைவுகள் என்னுள் நீங்காத நினைவாய் என்றும் என்னோடு இருக்கும்


All times are GMT +5.5. The time now is 11:38 AM.

Powered by Kamalogam members