காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   காமலோகம் விண்டோஸ் மொபைலில் பார்ப்பது எப்படி. (http://www.kamalogam.com/new/showthread.php?t=43294)

asho 19-04-08 03:06 PM

காமலோகம் விண்டோஸ் மொபைலில் பார்ப்பது எப்படி.
 
விண்டோஸ் மொபைலில் உள்ள பாக்கெட் எக்ஸ்புளோரரில் காமலோகம் கண்டு கழிப்பது எப்படி?

ரெம்ப சிம்பிள் தேனியுனி என்ற பாண்ட்-ஐ விண்டோஸ் மொபைலில் உள்ள பாண்ட்ஸ் போல்டரில் காப்பி செய்தால் போதும்.

மறக்காமல் பாக்கெட் எக்ஸ்புளோரரில் ஆப்சன் சென்று லாங்குவேஜ் என்பதில் யுனிகோடு (UTF-8.) என்று மாற்றி விட வேண்டும்.

ஆனால் இது 60 சதவிகிதம் தான் எழுத்துக்கள் சரியாக தெரியும். ஒரெழுத்து வார்த்தைகள் சரியாக தெரியும் (உ.தா. காமம் மாடம் .. இப்படி) இரெழுத்து வார்த்தைகள் (கோபாலு, கோயிலுக்கு இப்படி வார்தைகள் கா(பிறகு ரெட்டைசுழி கொம்பு) பிறகு பா இப்படி மாறி வரும்) சரியாக தெரியாது.

இதற்கு காரணம் விண்டோஸ் மொபைலில் நேட்டிவ் சப்போர்ட் யுனிகோடிற்கு இல்லாததே.



இந்த திரி இன்னும் (விளக்க படம்) சில விசயங்கள் இட்டு விரைவில் அப்டேட் செய்யப்படும்.

BILLA 19-04-08 04:11 PM

மிகவும் பயனுள்ள தகவலை தந்த அசோவிற்கு நன்றி...

அன்புடன்
பில்லா

jeyara 19-04-08 08:13 PM

மிக்க நன்றி,ஓசோ அவர்களே.தங்களின் விளக்கம் எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.

சூர புலி 19-04-08 11:50 PM

ம்ம்ம்...அப்பப்பா.. என்னமா தகவல் சொல்றாங்கய்யா... ம்ம்ம் என்கிட்ட அந்த ரக மொபைல் இல்ல..அப்படியே அந்த மொபைலையும் எனக்கு கொடுத்த வசதியா இருக்கும் அசோ.. ஹி ஹி.. சும்மா தமாசு கோச்சிக்காதிங்க.....

நல்ல பயனுள்ள தகவல்கள் அசோ... இது பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். நண்பரே ஜயரே.... நீர் என்ன அவருக்கு புது பெயர் வைத்து விடுவீர் போல இருக்கு... இவரு அசோ.... அவரு ஓசோ...

ஒருவேளை தெரிஞ்சித்தான் சொன்னாரோ...!!??

அன்புடன்
சூர புலி

mayakrishnan 20-04-08 01:04 PM

தெரியவில்லை
 
மொபைல் விண்டோஸில் உள்ள windows -> fonts folderஇல் தேனியுனி எழுத்துருவை காப்பி பேஸ்ட் செய்தேன். ஏற்கெனவே இப்படி சூரியன் எழுத்துருவை பதித்தேன். ஆனால் தமிழ் பக்கங்கள் சுத்தமாக தெரிவதில்லை. ஆசோ விளக்கமாக சொல்லுங்களேன்.

asho 20-04-08 02:58 PM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 685952)
மொபைல் விண்டோஸில் உள்ள windows -> fonts folderஇல் தேனியுனி எழுத்துருவை காப்பி பேஸ்ட் செய்தேன். ஏற்கெனவே இப்படி சூரியன் எழுத்துருவை பதித்தேன். ஆனால் தமிழ் பக்கங்கள் சுத்தமாக தெரிவதில்லை. ஆசோ விளக்கமாக சொல்லுங்களேன்.

அதில் ஒரு வரி விட்டுப்போனது இப்பொழுது அப்டேட் செய்து விட்டேன்.

மறக்காமல் பாக்கெட் எக்ஸ்புளோரரில் ஆப்சன் சென்று லாங்குவேஜ் என்பதில் யுனிகோடு (UTF-8) என்று மாற்றி விட வேண்டும்.



மேலே கண்டது தமிழ் தளங்கள் எல்லாம் பார்ப்பதற்கான செட்டிங்க்ஸ் அல்ல, காமலோகம் மட்டும் (தேனியுனி பாண்ட் உபயோகிக்கும் தளம்) பார்க்க, விரைவில் மற்ற தளம் பார்க்க என்ன வழி என்று தருகிறேன். நேரமில்லாதது தான் காரணம்.

mayakrishnan 20-04-08 08:30 PM

யுனிகோடு
 
Quote:

Originally Posted by asho (Post 685981)
அதில் ஒரு வரி விட்டுப்போனது இப்பொழுது அப்டேட் செய்து விட்டேன்.

மறக்காமல் பாக்கெட் எக்ஸ்புளோரரில் ஆப்சன் சென்று லாங்குவேஜ் என்பதில் யுனிகோடு (UTF-8) என்று மாற்றி விட வேண்டும்.



மேலே கண்டது தமிழ் தளங்கள் எல்லாம் பார்ப்பதற்கான செட்டிங்க்ஸ் அல்ல, காமலோகம் மட்டும் (தேனியுனி பாண்ட் உபயோகிக்கும் தளம்) பார்க்க, விரைவில் மற்ற தளம் பார்க்க என்ன வழி என்று தருகிறேன். நேரமில்லாதது தான் காரணம்.

காமலோகம் தெரியவில்லை. அதில்லாமல் ஏற்கெனவே UTF- 8 என்பதில் தானிருக்கிறது. என்னுடையது விண்டோஸ் மொமைல் 5.

a1b2c3d4 21-04-08 07:51 AM

now im view wm 6,but jilepi jilepiya thriyuthu ,

ஆதி 21-04-08 08:08 AM

Quote:

Originally Posted by valarasu (Post 686157)
now im view wm 6,but jilepi jilepiya thriyuthu ,

சிலேபி சிலேபியா தெரிந்தால் யுனிகோட் சப்போர்ட் செய்யவில்லை என்று அர்த்தம்

asho 21-04-08 08:44 AM

1 Attachment(s)
முதலில், உங்கள் போன் டேட்டாவை பத்திரமாக பேக்கப் எடுத்து கொள்ளுங்கள். ஏதாவது பிரச்சினை ஆனால் என்னை குறை கூறாதீர்கள். மைக்ரோசாப்டே இந்த மாதிரி வழி சொல்வதில்லை, எனவே உங்கள் சொந்த ரிஸ்கில் இதனை செய்யுங்கள். அப்படி ஏதாவது பிரச்சினை வந்தால் போனை ஹார்டு ரீசெட் செய்ய வேண்டியிருக்கும்.

முதலில் கீழே உள்ள யுனிகோடு பாண்ட்டை பதிவிறக்கி கொள்ளுங்கள். அதனை விண்டோஸ் மைக்ரோசாப்ட் ஆக்டீவ் ஸிங்க் மூலம் உங்கள் மொபைல் போனில் \Windows\Fonts என்ற போல்டரில் காப்பி செய்து கொள்ளுங்கள். பைல் நேம் நான் மேலே கொடுத்ததென்றால் theeniuni.ttf என்று இருக்கும் வேறு தேனியுனி பாண்ட் என்றால் இதே போல பெயர் மாற்றி பின் காப்பி செய்து கொள்ளுங்கள்.

பிறகு கீழே உள்ள தளம் சென்று PHM ரெஜிஸ்ட்ரி எடிட்டர் புரோகிராமை பதிவிறக்கி கொள்ளுங்கள். (ஏனென்றால் விண்டோஸ் மொபைலில் இந்த செட்டிங்க்ஸ் செய்ய ரெஜிஸ்ட்ரி எடிட்டர் புரோகிராம் கிடையாது).

http://www.phm.lu/products/PocketPC/RegEdit/
(அதில் "Pocket PC 2002,2003 (ARM/PXA) என்பதை dropdown தேர்ந்தெடுங்கள் )

மேலே கண்ட பைலை உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து பதிவிறக்கி பின் ஆக்டீவ் ஸிங்க் மூலம் மொபைலில் ஒரு டெம்ப் போல்டருக்கு கொண்டு சென்று அதனை மொபைலில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் மூலம் கிளிக் செய்யுங்கள். பின் அதை பதிந்த வுடன் கீழே உள்ளது போல செட்டிங்க்ஸ் செய்து கொள்ளுங்கள்.

PHM regidtry editor-ஐ programs போல்டரில் இருந்து இயக்குங்கள்.

அதில் HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ என்பது சென்று

அதில் Microsoft, தேர்ந்தெடுத்து கீழே edit > New Key என்பதை அழுத்தி FontLink என்பதை HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ இடத்தில் உருவாக்குங்கள்.

பிறகு FontLink ஐ செலக்ட் செய்து பின் அதில் SystemLink என்பதை சேருங்கள்.
(HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\FontLink\SystemLink )

இறுதியாக SystemLink என்பதில் ஒரு string value. சேருங்கள் அதில்

Value name - Tahoma
இது தான் சரியான ஸ்பெல்லிங் நான் விளக்கப்படத்தில் (2ல் கடைசி) அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்து விட்டேன்.
Value data - \Windows\Fonts\theeneeuni.ttf என்று கொடுங்கள்.


மறுபடியும் இன்னொரு கீ HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\ என்பதிலேயே FontPath என்பதை உருவாக்குங்கள்.

பின்னர் FontPath-ல் ஒரு string value உருவாக்குங்கள்

Value name - FontPath

Value data - \Windows\Fonts

உங்கள் போனை Soft reset செய்யுங்கள்.


விளக்கப்படம்
படம்1
http://www.kamalogam.org/gallery/dat...kamalogam1.jpg


படம்2
http://www.kamalogam.org/gallery/dat...kamalogam2.jpg



படம்3
http://www.kamalogam.org/gallery/dat...kamalogam3.jpg


நான் இதே முறையை பின்பற்றி times க்கு பதிலாக (tohama மாதிரி) aavarangal பாண்ட்டையும் மாற்றி இப்போது எனது விண்டோஸ் மொபைலில் வரும் இமெயில்களையும் பார்த்து வருகிறேன். இதனால் நமது லோகத்தில் ஒருவர் தரும் PM\திரிகளை உடனே பார்த்து விடுகிறேன்.


ஒரு பெருங்குறை
தமிழ் உள்ளீடு, அது தான் பிரச்சினை அதற்கு மாற்று வழி வைத்திருக்கிறேன் அது கொஞ்சம் சிரமமாக உள்ளது எளிதில் வெற்றி பெற்றதும் அறிய தருகிறேன்.

நன்பர்கள் உண்மையிலே ஆர்வமாயிருப்பவர்கள் சொந்த மேசைக்கணினி இனையத்தொடர்பு உள்ளவர்கள் தனிமடலில் என்னை தொடர்பு கொண்டால் ரிமோட் டெஸ்க்டாப் மூலம் இந்த வசதியை செய்து தருகிறேன்.


All times are GMT +5.5. The time now is 10:04 AM.

Powered by Kamalogam members