காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   6000 பதிப்புகள் கண்ட ஜெமினி வாழ்த்தலாமே ! (http://www.kamalogam.com/new/showthread.php?t=58715)

தமிழா 18-09-11 11:13 AM

6000 பதிப்புகள் கண்ட ஜெமினி வாழ்த்தலாமே !
 
ஜெமினி ! http://www.kamalogam.org/gallery/dat...atar6690_7.gif

4000 பதிப்புகள் கண்ட ஜெமினி வாழ்த்தலாமே !

எல்லா திரிகளுக்கும் சென்று ஓடி ஓடி கருத்து பதிப்பார்

http://www.kamalogam.com/new/showthread.php?t=51329

இவரை பற்றிய அறிமுகம் மேற்கண்ட தனி திரியில் உள்ளது .
ஆனால் காமலோக படைப்பாளி திரி இல்லையே ! கோல்ட் மெம்பரான உங்களுக்கு ( ஜெமினி ) ஒரு படைப்பாளியின் திரி அவசியம் .

இந்த 4000 பதிப்புகளோடு வாத்தியாரையும், மரியாசர்டையும் தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

இவரை பற்றி ஒரு வரியாவது எழுதிட்டு போங்க நண்பர்களே !

1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா )
2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் )
3. ரேஸில் மூன்றாவதுவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் )
4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் )
5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் )
6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் )
7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் )
8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் )
9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் )
10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க )

நண்பர் ஜெமினியின் 5000 பதிப்புகள் ! வாழ்த்துக்கள் நண்பரே
நண்பரின் அவதார் ஓடிட்டே இருப்பார் ! ஓடிட்டே 5000 தொட்டு விட்டார்

RasaRasan 18-09-11 11:33 AM

http://www.kamalogam.org/gallery/dat...atar6690_7.gifநண்பர் ஜெமினி அவர்கள் 4000 தொட்டமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் ஜெமினி சில தகாத உறவு கதைகளும், பல சித்திர காம சிரிப்புகளும், பல சிரிப்பு கதைகளையும் சில கவிதைகளும் என பல படைப்புகள் தந்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேல் ஆரவாரமில்லாமல் நல்ல பின்னூட்டங்களை தருவதில் சிறந்த நண்பர். நான் பார்த்த அளவில் ஜெமினி அவர்களின் பின்னூட்டத்தை எல்லா இடத்திலும் காண்கிறேன். நார்வேயில் இருக்கும் ஜெமினி அவர்கள் தொடர்ந்து அவர் நல்ல படைப்புகள் தரவும், தொடர்ந்து நம் தளத்தை உற்சாக படுத்த நல்ல பின்னூட்டங்களை தரவும் அவரது தனிப்பட்ட வாழ்விலும் சிறக்கவும் வாழ்த்துகிறேன். தொடர்ந்து நண்பர்களை உற்சாக படுத்தும் நண்பர் தமிழாவுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

thyagust 18-09-11 11:53 AM

நான் புதியவன் எனக்கு வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் 4000 பதிப்பு என்பது மிகவும் அருமை

வணங்குகிறேன்
நன்றி

தமிழா 18-09-11 01:17 PM

Quote:

Originally Posted by RasaRasan (Post 1092480)
தொடர்ந்து நண்பர்களை உற்சாக படுத்தும் நண்பர் தமிழாவுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்.

உங்களின் வாழ்த்துக்கு நன்றிகள் ராசராசரே !

Mathan 18-09-11 01:39 PM

நான்காயிரம் கண்ட ஜெமினிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் பல ஆயிரங்களை கடக்கவும் எனது வாழ்த்துக்கள்.

நண்பர்களின் பால் அக்கரையோடு திரி ஆரம்பித்து ஊக்கமளிக்கு நண்பர் தமிழா விற்கும் என் உளம் கனிந்த வாழ்த்துகள்...

NANBANN 18-09-11 02:29 PM

நான்காயிரம் பதிப்புகளா, நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக இருக்கு.

இதன் மூலம் தெரிகிறது உங்கள் உழைப்பு.

மேலும் பல ஆயிரங்களை தொட வாழ்த்துக்கள்.

niceguyinindia 18-09-11 04:02 PM

4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்

gemini 18-09-11 06:42 PM

Quote:

Originally Posted by தமிழா (Post 1092479)
ஜெமினி !
4000 பதிப்புகள் கண்ட ஜெமினி வாழ்த்தலாமே !
எல்லா திரிகளுக்கும் சென்று ஓடி ஓடி கருத்து பதிப்பார்

எனக்கு வாழ்த்து கூற திரி தொடங்கிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

Quote:

Originally Posted by RasaRasan (Post 1092480)
நண்பர் ஜெமினி அவர்கள் 4000 தொட்டமைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்............

வாழ்த்துக்கள் கூறிய உங்களுக்கு என் நன்றி

Quote:

Originally Posted by thyagust (Post 1092489)
நான் புதியவன் எனக்கு வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் 4000 பதிப்பு என்பது மிகவும்......

புதியவன் என்றாலும் வாழ்த்துக்கள் கூறிய உங்கள் மனதுக்கு என் நன்றிகள்.

Quote:

Originally Posted by Mathan (Post 1092529)
நான்காயிரம் கண்ட ஜெமினிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி மதன்.

Quote:

Originally Posted by UNKAL NANBAN (Post 1092553)
நான்காயிரம் பதிப்புகளா, நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக இருக்கு.

நன்றி உங்கள் நண்பன் அவர்களே.

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1092586)
4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே.

மீண்டும் தமிழா அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

பச்சி 18-09-11 09:12 PM

நண்பர் gemini அவர்களின் 4000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள். லோகத்து படைப்பாளிகளை தன் பின்னூட்டங்களால் உற்சாகப்படுத்தி வரும் ஜெமினி பாராட்டத்தக்கவரே.. பாராட்டுக்கள் நண்பரே!

kadir 18-09-11 09:38 PM

4000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 11:36 PM.

Powered by Kamalogam members