காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மார்ச் [2009] சிறந்த கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=49967)

soosi4002 28-04-09 12:04 AM

முதலிடம் பெற்று தங்க வாசல் அனுமதியுடன், 3000 இ-பணம் வென்ற ஜூனியர் மெம்பரான ரகோவ் அவர்களையும், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மௌனி மற்றும் ராதிகாவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

mayakrishnan 04-05-09 12:23 AM

அட இந்த போட்டி முடிவுகள் சற்று வித்தியாசமாய் அமைந்து இருக்கிறதே. விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள். பங்களித்த படைப்பாளிகளுக்கு நன்றி!

காமராஜன் 18-07-15 09:51 AM

பரவாயில்லையே .....!! 2009-இல் மொத்த வாக்கெடுப்பு 438 ...!

kamakirukkan 05-02-16 01:10 PM

கதை தலைப்புகள், வாக்களிப்பு முறைகள் எல்லாம் பார்க்கும்போது எப்போ அதற்கு அனுமதி கிடைக்கும்..னு ஏக்கமா இருக்கு

tamilplus 05-02-16 10:24 PM

மார்ச் 2009 லையே 438 வாக்குகள் கிடைத்து இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது. இப்போ வரும் போட்டிகளில் இவ்வளவு வாக்குகள் பதிவாகிறதா என்று நான் கவனிக்கவில்லையோ என்னவோ?
என்ன ஒரு சின்ன வருத்தம் என்றால். இந்த கதைகள் ஏதையும் என்னால் படிக்க முடியாது என்பதுதான் .
இருப்பினும் ஏராளமான வாக்கு பெற்று வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

the heaven 23-01-17 08:29 AM

இந்த சிறந்த கதைப்போட்டி எனும் சிறப்பான யோசனை தங்களுக்கு எவ்வாறு தோன்றியது?...
வெற்றி பெற்ற கதைகளை படிக்க இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ?...

alex1 30-03-23 05:28 PM

மார்ச் மாத போட்டியில் களந்க்கொண்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்ற ராகவ், மெளனி மற்றும் ராதிகா ஆகியோருக்கு எனது பாராட்டுக்கள்.
தொடர்ந்து போட்டியிடம் ஆசிரியர்களுக்கு ஊக்க பாராட்டுக்கள்
அலெக்ஸ்


All times are GMT +5.5. The time now is 10:46 PM.

Powered by Kamalogam members