காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   எழுத்துருவில் உதவி தேவை.... (http://www.kamalogam.com/new/showthread.php?t=59074)

spy 17-10-11 05:18 PM

எழுத்துருவில் உதவி தேவை....
 
நான் இணையத்தில் இ*கலப்பையை தரவிறக்கம் செய்து காம படங்களில் தமிழில் எழுதும்போது எழுதுக்கள் சரியாக தெரிவதில்லை.
எனக்கு ஆவாரங்கள் எழுத்துரு தனியே தேவை,யாரேனும் வைத்திருந்தால் பதிவேற்றி தாருங்கள்.

asho 17-10-11 05:26 PM

நீங்கள் எந்த எடிட்டர் (போட்டோஷாப்/கோரல்டிரா இன்ன்பிற) என்று குறிப்பிடாததால் சரியாக பதில் தர இயலாது அதே போல இகலப்பையிலும் என்ன கீ போர்ட் (அஞ்சல், பாமினி, தமிழ்99 ) என்று சொல்லவில்லை.

சரி எதுவாக இருந்தாலும் கீழே சொல்வதை செய்யுங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்.

தமிழில் டைப் செய்ய alt+2க்கு பதில் alt+3 பயன்படுத்துங்கள். 2 யுனிகோடிற்கும், 3 திஸ்கிக்கும் ஆனது. திஸ்கிக்கானதை பயன்படுத்தும் முன் பாண்ட் TSC என தொடங்கும் தமிழ் பாண்ட் உபயோகியுங்கள். உங்கள் பாண்ட் செலக்ட் செய்யும் மெனுவில் பாருங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பாண்ட் இருப்பது தெரியவரும்.

புதிய வரவு மென்பொருட்கள் தவிர பழைய மென்பொருட்கள் யுனிகோடு சப்போர்ட் செய்யாது.

spy 17-10-11 05:35 PM

நான் பெயிண்ட் பயன்படுத்தியதில் எனக்கு இந்த சிக்கல் வருகிறது...
மேலும் இ*கலப்பை புதிய பதிப்பு பயன்படுத்தினேன்.
நீங்கள் கூறியபடி மேற்படி எந்த தமிழ் எழுத்துருவும் பெயிண்ட் ல் இல்லை...

asho 17-10-11 05:52 PM

கீழே கண்ட சுட்டி சென்று ஒரு ரார் பைலை பதிவிறக்கி கொள்ளுங்கள்...

இதில் இகலப்பை முந்தையை பதிப்பு அஞ்சல் கீ போர்டுக்கானது உள்ளது. அத்துடன் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் தமிழ் பாண்ட்களும் உள்ளது.

முந்தைய இகலப்பையை நீக்கி விட்டு பின்னர் இதனை நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் நான் தந்த தமிழ்பாண்ட்களை கண்ட்ரோல் பேனல் - பாண்ட்ஸ் சென்று நிறுவி கொள்ளுங்கள்.

Code:

http://www.mediafire.com/?42z6nd3yty3zzdo

shila 18-10-11 09:01 AM

I am not getting tamil tramslation after hitting space bar. what is the procedure to follow to write stories in tamil.
pl.help.

asho 18-10-11 10:13 AM

Quote:

Originally Posted by shila (Post 1102942)
I am not getting tamil tramslation after hitting space bar. what is the procedure to follow to write stories in tamil.
pl.help.

கீழே உள்ள கூகிள் தமிழ் தட்டச்சில் தான் தமிங்கிலம் (avan - ivan என்று) டைப் செய்தால் தமிழில் வரும். யுனிகோடு கண்வர்ட்டரில் டைப் செய்த பின் நடுவில் இருக்கும் செலக்டரில் Romanised என்பதை கிளிக் செய்தால் எதிர்புறம் வரும் வார்த்தைகளை (தேவைப்பட்டால் முதலில் டைப் செய்த இடத்திலே திருத்தம் செய்து திரும்ப ரோமனைஸ்டு பட்டன் அழுத்தி திருத்தி) பின் அதனை காப்பி செய்து இங்கே பதிக்க வேண்டிய இடத்தில் பதிக்கலாம்.

சொந்த கம்ப்யூட்டர் வைத்திருந்தால் மேலே நான் கொடுத்த பைலை பதிவிறக்கி பதிந்து உபயோகப்படுத்தலாம்.

இகலப்பை மூலம் தமிழ் தட்டச்சு நேரடியாக இங்கே செய்வது எப்படி என்பதற்கு கீழே உள்ள சுட்டி சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://kamalogam.com/new/showthread.php?t=16993

demkae 18-10-11 10:55 AM

நான் உபயோகிக்கும் முறை, நீங்கள் ஜிமெயில் வைத்து இருந்தால் அதில் "compose என்ன சொடுக்கி உங்கள் மொழியை தமிழ் தெரிவு செய்து Tanglish -இல் அடித்தால் தமிழில் வரும். அப்படியே save செய்து மீண்டும் அதை திறந்து உங்கள் கதையை தொடரலாம் இது கொஞ்சம் உபயோகமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் சொந்த கம்ப்யூட்டர் வைத்து இருந்தால் பின் வரும் மென் பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவி alt + shift சொடுக்கினால் தமிழ் மொழிக்கு மாறிவிடும். இப்பொழுது நீங்கள் எதில் வேண்டுமானாலும் tanglish -இல் அடிக்கலாம் தமிழில் வரும்.
http://www.google.com/ime/transliteration/
நன்றி

vjagan 18-10-11 11:13 AM

‘ Google Transliteration IME’ என்ற தளத்திற்கு சென்று இந்த சேவையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் ‘tanglish’ ல் தட்டச்சு செய்யச் செய்ய அது பாட்டுக்கு தமிழில் அழகாக உழுதிவரும். Word ல் எழுதி நீங்கள் அவ்வப்போது சேமித்து வைத்துக்கொள்ளலாம்!
முயன்று பாருங்கள்! வாழ்த்துக்கள் !

spy 22-10-11 10:04 AM

Quote:

Originally Posted by asho (Post 1102779)
கீழே கண்ட சுட்டி சென்று ஒரு ரார் பைலை பதிவிறக்கி கொள்ளுங்கள்...

இதில் இகலப்பை முந்தையை பதிப்பு அஞ்சல் கீ போர்டுக்கானது உள்ளது. அத்துடன் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் தமிழ் பாண்ட்களும் உள்ளது.

முந்தைய இகலப்பையை நீக்கி விட்டு பின்னர் இதனை நிறுவிக்கொள்ளுங்கள். பின்னர் நான் தந்த தமிழ்பாண்ட்களை கண்ட்ரோல் பேனல் - பாண்ட்ஸ் சென்று நிறுவி கொள்ளுங்கள்.

Code:

http://www.mediafire.com/?42z6nd3yty3zzdo

மிக்க நன்றி ஆசோ அவர்களே.....


All times are GMT +5.5. The time now is 02:17 AM.

Powered by Kamalogam members