காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   உதவி தேவை.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=74275)

samwil 16-01-21 03:32 AM

உதவி தேவை..
 
நான் பழைய உறுப்பினர், பல கதைகள் எழுதி உள்ளேன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு வந்துள்ளேன்.. நான் எழுதிய கதைளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
என் கதைகளை மட்டும் படிக்கும் வாய்ப்பு கொடுத்தால் மிக்க சந்தோசம்..

vjagan 16-01-21 04:56 AM

உங்களுடைய அந்தப் பொல்லாத 14 செம்மையான பதிவுகளும் மாசு மருவற்ற நிலையில் அப்படியே உள்ளன அய்யா!
உங்கள் profile சென்று பாருங்கள் அய்யா!
samwil மீது சொடுக்குங்கள், எல்லாம் வரும்!
முயற்சி செய்து பாருங்கள் samwil!
பாராட்டுகளும் வாழ்த்துகளும் samwil!

anarth_maddy 02-02-21 11:59 PM

Quote:

Originally Posted by samwil (Post 1529531)
நான் எழுதிய கதைளை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

வணக்கம் நண்பர் samwil.

தங்களின் பொன்னான கதைகள் தளத்தை விட்டு எங்கும் போகாது. அந்த கதைகளை படிக்க அக்கதைகள் இருக்கும் பகுதிக்கு தங்களுக்கு அனுமதி வேண்டும்.

தாங்கள் மீண்டும் பல கதைகளையும். கதைகளுக்கு பின்னூட்டங்களும் அளித்து அனைத்து வாசல்களையும் கடந்து தங்களின் கதைகளை படிப்பீர்கள் என்று வாழ்த்துகிறேன்.

Mauran 03-05-21 02:12 AM

நீங்கள் பதித்த பதிப்புகள், எழுதிய கதைகள் அனைத்துமே வீண்போகாது. அவைகள் எல்லாம் அந்தந்த களத்தில் அப்படியே இருக்கும். உங்களை போல தான் நானும் முதல் படியிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன் ! முயற்சியை கை விடாமல் தொடருங்கள் !நாங்கள் மேலே செல்வோம்

Raja b 30-01-22 06:32 PM

நான் தலைவாசல் பகுதியில் உள்ளேன் அடுத்த பகுதிக்கு செல்ல தகுதி பெற்று விட்டேனா என்பதை எப்படி தெரிந்து கொள்வது
நன்றி

Suart 17-02-22 08:51 AM

ஏற்கனவே இருந்த ஒரு கதையை எப்படி தேடுவது


All times are GMT +5.5. The time now is 06:30 PM.

Powered by Kamalogam members