காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜூலை’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=81180)

bashaa 27-08-23 07:19 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

pistha 28-08-23 03:53 AM

இந்த போட்டியில் எனது கதைக்கு வாக்களித்த வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நிர்வாகி அவர்களே, மார்ச் மாதம் எனது கூடு ஒன்றும் கொஞ்சி குலவிய ஜோடி மூன்றும் என்ற கதை வெற்றிபெற்றபோது, நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மறுபடியும் மே மாதம் எனது கொழுந்தியின் சந்தேகங்கள் என்ற கதை வெற்றிபெற்றபோது, மறுபடியும் நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது, ஜோலை மாதப்போட்டியில் எனது ஆசை வைச்சது மனசு, ஆடத் துடிச்சது வயசு என்ற கதை வெற்றி பெற்றபோது, மூன்றாவது முறையாகவும் நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு மூன்று முறை தொடர்ச்சியாக இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது என்று தெரியவில்லை. எனது வெற்றி கதைகளை எண்ணிப்பார்த்தபோது, கணக்கில் தவறு நடந்திருப்பது தெரிகின்றது… தயவு அதை செய்து மீளாய்வு செய்யவும்…

நெருப்பு 28-08-23 09:22 AM

வெற்றியை ருசித்தவர்களுக்கும், வெற்றியை ரசித்தவர்களுக்கும் வாழ்த்துகள்...

பிரசாந்த் 28-08-23 09:54 AM

வெற்றிக் கதை பதித்த பிஸ்தா அவர்களுக்கு பாராட்டுக்கள், வெள்ளிவிழாவைக் கடந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பெற்ற manmadhan74 அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும். மீண்டும் பல வெற்றிக் கதைகள் பதிக்க வாழ்த்துகள்!

மீண்டும் வெற்றிகளைத் தொடர்ந்து வரும் கடம்பன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

அதிக வாக்கு வித்தியாசங்கள் இல்லாமல் நான்காவது இடத்தைப் பகிர்ந்து கொண்ட ஏஸ்டிகே மற்றும் ஒண்டிபுலி அவர்களுக்கும், ஐந்தாவதாக இடத்தில் இருக்கும் niceguyinindia அவர்களுக்கும் சிறு வித்தியாசத்தில் இருக்கும் நல்லபையன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!!

கதயளித்து சிறப்பித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்!

icefire89 28-08-23 09:55 AM

24வது முறையாக இவ்விருதினை பெறும் எமது ஃபேவரிட் எழுத்தாளர் அண்ணா பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

KADAMBANC 28-08-23 11:05 AM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் பிஸ்தா அவர்களுக்கும் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் மன்மதன் அவர்களுக்கும் படைப்புகளை வழங்கிய நண்பர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!

gemini 28-08-23 11:50 AM

வெற்றி பெற்ற பிஸ்தா, மற்றும் அடுத்த இடங்களை பெற்ற மன்மதன், கடம்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

asho 28-08-23 12:28 PM

Quote:

Originally Posted by pistha (Post 1670049)
இந்த போட்டியில் எனது கதைக்கு வாக்களித்த வாசகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நிர்வாகி அவர்களே, மார்ச் மாதம் எனது கூடு ஒன்றும் கொஞ்சி குலவிய ஜோடி மூன்றும் என்ற கதை வெற்றிபெற்றபோது, நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மறுபடியும் மே மாதம் எனது கொழுந்தியின் சந்தேகங்கள் என்ற கதை வெற்றிபெற்றபோது, மறுபடியும் நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது, ஜோலை மாதப்போட்டியில் எனது ஆசை வைச்சது மனசு, ஆடத் துடிச்சது வயசு என்ற கதை வெற்றி பெற்றபோது, மூன்றாவது முறையாகவும் நான் 24 ஆவது முறையாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு மூன்று முறை தொடர்ச்சியாக இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது என்று தெரியவில்லை. எனது வெற்றி கதைகளை எண்ணிப்பார்த்தபோது, கணக்கில் தவறு நடந்திருப்பது தெரிகின்றது… தயவு அதை செய்து மீளாய்வு செய்யவும்…

http://kamalogam.com/new/member.php?...3&tab=myawards
மேலே உள்ள லிங்க் சென்று பார்த்தால் நீங்கள் வாங்கிய அவார்ட் பட்டியல் தெரியவரும், அதில் மொத்தம் 28 அவார்ட் நீங்கள் வாங்கியுள்ளீர்கள்.

24 அவார்ட் மாதந்திர சிறந்த கதை போட்டியில்(இந்த முறையும் சேர்த்து)முதலிடம் பெற்றது

2 சூப்பர்ஸ்டார் ரைட்டர் அவார்ட்

1 சவால் ராஜா அவார்ட்

1 ரன்னர்(ஆறுதல் பரிசு) அவார்ட்.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிர்வாக உறுப்பினர் இந்த சிறந்த கதை போட்டி ரிசல்ட் அறிவிப்பை தயார் செய்வார்கள். நீங்கள் சொல்லிய மார்ச் மாத ரிசல்ட் போது 22 + நீங்கள் வாங்கிய சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்ட் 2ம் சேர்த்து தந்திருக்கிறார் என்று தெரிகிறது. நான் அவசரத்தில் அதனை சரிபார்க்காதது என் தவறு தான்.

அடுத்து இன்னொருவர் 23+ரண்ணர் அவார்ட் ம் சேர்த்து 24 என தந்திருக்கிறார், இதனையும் சரி பார்க்கவில்லை. ஏனென்றால் சிறந்த கதை போட்டி ரிசல்ட் அறிவிக்கும் முன் அந்த மாதம் முழுக்க தளம் வந்து வாக்களிக்காதவர்கள் லிஸ்ட் எடுத்து அவர்களையும் சரியாக லிஸ்ட் செய்ய வேண்டும் என்ற அவசரம்.

இப்போது நான் மெனக்கெட்டு எண்ணிப்பார்த்து தந்துள்ளேன். முந்தைய அறிவிப்புகளிலும் திருத்தம் செய்து விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

அவார்ட் கணக்கீட்டின் போது ஏற்பட்ட பிழை இது, நான் சரி பார்க்காமல் பதிந்ததற்கு பொறுப்பேற்று மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பிழையான தகவல் இருக்கும் போது ஏற்றுக்கொண்டு, சரியான எண்ணிக்கை இருக்கும் போது நீங்கள் அவார்ட் ஷோகேஸ் சென்று சரி பார்த்து பின் கேட்டிருக்கலாம். பராவாயில்லை, எங்களுக்கும் ஒரு பாடம் இதனால் கிடைத்தது.

subbu2000 28-08-23 12:43 PM

வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...ஊக்குவிப்பவர்கள் நீங்கள்..

பெரும் பரிசினை தட்டிய பிஸ்தாவுக்கும்...எங்க ஊர்காரர் மன்மதனுக்கும்

கிராமக் கதை மன்னர் கடம்பனுக்கும்

போட்டிக்கு கதை கொடுத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

pistha 28-08-23 01:33 PM

[QUOTE=asho;1670086]
Quote:

Originally Posted by pistha (Post 1670049)

பிழையான தகவல் இருக்கும் போது ஏற்றுக்கொண்டு, சரியான எண்ணிக்கை இருக்கும் போது நீங்கள் அவார்ட் ஷோகேஸ் சென்று சரி பார்த்து பின் கேட்டிருக்கலாம். பராவாயில்லை, எங்களுக்கும் ஒரு பாடம் இதனால் கிடைத்தது.

இல்லை நிர்வாகி அவர்களே,
இன்னமும் உங்கள் கணக்கு தவறு தான்… இம்முறையுடன் சேர்த்து 25 ஆவது முறை…

இதோ வெற்றி பெற்ற போட்டிகளின் பட்டியல்…

1 April 2007
2 July 2007
3 June 2008
4 June 2009
5 March 2010
6 Dec 2012 to March 2013
7 April 2015
8 June 2015
9 August 2015
10 October 2015

11 January 2016
12 February 2016
13 July 2016
14 January and February 2018
15 April and May 2018
16 July 2018
17 August, September, October 2018
18 November 2018
19 January 2019
20 July 2019

21 November 2021
22 August 2022
23 March 2023
24 May 2023
25 July 2023

ஆகமொத்தம் 25…


All times are GMT +5.5. The time now is 03:23 AM.

Powered by Kamalogam members