காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தீபாவளி நல் வாழ்த்துகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47161)

mukkumafi 27-10-08 12:20 AM

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

smdhabib 27-10-08 12:26 AM

நண்பர்கள் அனைவருக்கும், இந்த ஹபிபின் மனம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

http://i196.photobucket.com/albums/a...avaliimage.jpg

தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் பெருமகழ்ச்சி அடைகிறேன்

ஆணவம் என்ற மன இருளழித்து அன்பு எனும் மானுட ஒளி பரவட்டும் மனங்கள் எங்கும் என்ற என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் வளத்தை பெருக்கட்டும்


அன்புடன்
தமிழன் அணி ( ஹபிப் )

GURU-G 27-10-08 12:35 AM

இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
"குஷியா இருங்க குஜாலா இருங்க "

kd_boys25 27-10-08 12:56 AM

காமலோக நண்பர்கள் அனைவர்க்கும் என் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஆதி 27-10-08 01:19 AM

Quote:

Originally Posted by muthuveeran (Post 777753)
பட்டாசு வெடிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் கோருகிறேன்.

என் வீட்டில் கூட இன்று பட்டாசு வெடித்ததில் ஒரு சின்ன அசம்பாவிதம். காலையில் இருந்து ஒரே மன கஷ்டம். இறைவன் அருளால் பெரிதாக ஒன்றும் இல்லை.

குழந்தைகள் இருக்கும் இடங்களில் மிக கவனமாக பட்டாசை கொளுத்தவும்.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

தீபாவளி யா அல்லது தீபவாளி யா ?

subbu2004 27-10-08 01:35 AM

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

askbusk 27-10-08 01:53 AM

அன்பு லோக நண்ப நண்பிகள் அனைவர்களுக்கும் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பச்சி 27-10-08 08:47 AM

நம் காமலோக நண்பர்கள் அனைவருக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

என்றும் நட்புடன் − உங்கள் 'பச்சி' மற்றும் 'ஆயுத எழுத்து அணி'.

vvimal9 27-10-08 11:43 AM

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !

smartman 27-10-08 11:55 AM

நண்பர்கள் அனைவருக்கும் "தீபாவளி நல்வாழ்த்துக்கள்".....

எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ மனமார்ந்த இனிய நல்வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 03:24 AM.

Powered by Kamalogam members